Details
SSS Financial Solutions is promoted by Siva Sankar at Trichy. We work hard to provide excellent customer service to all our clients.
We offer low interest, easy installment loans.
We provide loans for home construction loan, home purchase loan, personal loan, mortgage loan, business loan, car loan etc.
நாங்கள் குறைந்த வட்டியில், சுலபமான தவணையில் கடன் வழங்குகிறோம்.
வீடு கட்ட கடன், வீடு வாங்க கடன், தனிநபர் கடன், அடமான கடன், தொழில் கடன், வாகன கடன் போன்ற அனைத்திற்கும் கடன்களை வழங்குகிறோம்.
நமது Cholamandalam MICRO - LAP அடமான கடன் சம்பந்தமான விபரம்
1)சுயதொழில் புரிபவர்களுக்கு வயது வரம்பு 21 முதல் 75 வயது வரை வருமானம் உள்ள நபர்களுக்கும் கடன் வழங்கப்படும்.
2) 5 முதல் 50 லட்சம் வரை ஓட்டுவீடு or கடை,தகர சீட் வீடு or கடை, ஆஸ்பெடாஸ் வீடு or கடை, மெட்ராஸ் தாரஸ் வீடு, ( வீடு மற்றும் கடைகள்)என அனைத்து விதமான வீடுகளுக்கும் commercial building கடன் வசதி.
3)வட்டி 11% முதல் 16% வரை
4) 5 லட்சம் முதல் 50 லட்சம் வரை DSA payout 1.25%
Connectoner payout 0.75%
5)Login செய்வதற்கு முன் இலவசமாக Cibil எடுக்கப்படும் கட்டணம் இல்லை.
6)Cibil score குறந்தபட்சம் 600 இருந்தால் போதும்
7)200 சதுரடி முதல் 2 ஏக்கர் வரையிலான(Large extent land) இடங்களில் வீடு,கடைகள் இருந்தாலும் கடன் வசதி உண்டு
8)வீட்டின் மதிப்பு குறைவாக இருந்தால் வேறு காலி மனை or வீடு இருந்தாலும்) அதையும் சேர்த்து கடன்(Additional collateral property வழங்கப்படும்.
9) 100 கிலோ மீட்டர் வரை கடன் வழங்கப்படும் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், துறையூர், குளித்தலை, மணப்பாறை, துவரங்குறிச்சி, புதுக்கோட்டை.
10)வட்டி விகிதம் 15% முதல் 18% வரை
11)அனைத்துவிதமான சுயதொழில் செய்பவர்களுக்கும் மற்றும் மாத சம்பளம் பெறுபவர்களுக்கும் கடன் வசதி
12)கடைகள் இல்லாமல் வீட்டிலிருந்தே சுயதொழில் செய்பவர்களுக்கும் கடன் வசதி
13)கட்டிட கட்டும் மேஸதிரி மற்றும் பெயின்டிங், எலக்டட்ரீசியன், சென்ட்ரிங்க் கான்ட்ராக்டர், பால் வியாபாரம், காய்கறி வியாபாரம், தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவர்கள் உட்பட.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No 5, 2nd Floor, Jems Complex, Tennur High Road, Pudur, Trichy, Tiruchirappalli Taluk, Tiruchirappalli District, Tamil Nadu 620017, India |
---|---|
Phone | 9489621063 |
Website |
Send Email to business
Recent reviews
Prakash Sivan
Posted on: Jul 17, 2024
Best service in getting fast loan....
Prakash Sivan
Posted on: Jul 17, 2024
Best service in getting fast loan...