Details
All India Haj Welfare Society is promoted by J.Mohammed Hayaz at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
OUR SERVICES:
1. All India Hajj Welfare Society are functioning in 23 states.
2. Helped the Haji's with payment and travel document related issues as well
3. Haj awareness has been given to Haji's who may travel to Haj Pilgrims.
4. All India Haj Welfare Society is functioning in all other states except Tamil Nadu
5. Now in Tamil Nadu All India Haj Welfare Society has come forward to help Haji's through our crew members.
6. All India Haj Welfare Society in collaboration with Tamil Nadu Haj Committee expressed its willingness to continue working with Tamil Nadu Haj Committee to assist the Hajj pilgrims from the beginning to the final journey Insha allah.
OUR COMMITTEE MEMBERS:
Mr. Mukid khan. MP
National chairman
Mr. FAROOK
Tamil Nadu president
Mr. Mohammad Hayaz
Tamil Nadu General secretary
Mr. Khateeb Shabeer Ahmed
Tamil Nadu State Treasurer
Mr. Syed Riyaz
National General secretary
Mr. Syed ARIF ALI
Rajasthan president
Mr. Mudassir quraishi
Agra General secretary
Mr. Sehjad Ansari
Jodhpur secretary
Mr. Syed zubair Ali
(Jodhpur vice president)
Efforts are being made to provide Umrah journey at low cost to the poor and below poverty line Muslim community.
B) Providing necessary assistance to Hajis going for Hajjir
2) Widow Rehabilitation Scheme
3) Marriage assistance to Kumari girls from poor families
4) Business loan assistance to those who know business
5) Providing employment to the unemployed
6) Maintenance of Masjids
7) Study course
The art of the canal is observed
8) Disbursement of educational loans
9) Bringing welfare schemes which the government destroys to the people
10) In all the welfare schemes implemented by the Govt
Being helpful to Govt.
ஆல் இந்திய ஹஜ் வெல்பேர் சொசைட்டி யாத்ரீகர்களுக்கு உதவிகளை வெற்றிகரமாக விநியோகித்திருக்கிறது - 26-05-2024.
ஒரு வெற்றிகரமான விநியோக நிகழ்வை நடத்தியுள்ளது, இது யாத்ரீகர்களுக்கு ஆதரவளிப்பதில் அவர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் ஜே.பாரூக், பொதுச் செயலாளர் முகம்மது ஹயாஸ், பொருளாளர் ஷபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவர்களுக்கு கமிட்டி உறுப்பினர்களான கயாசுல்லா, மக்பூல், ஜெலானி, அஜீஸ், சையது பாஷா, ஷானவாஸ் , ஷாஜஹான், தவ்பீக மற்றும் இம்ரான் ஆகியோர் சிறந்த முறையில் உதவினார்கள். அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் தலைவர் அப்துல் சமத் எம்எல்ஏ உட்பட ஊடகத்துறையின் முன்னிலையல் இந்நிகழ்வு இடம்பெற்றது. ஊடகப் பிரதிநிதிகளும் நிகழ்வில் பங்குபெற்றனர் இந்த, தாக்கமான முயற்சிக்கு தகுதியான அங்கீகாரம் கிடைத்ததை உறுதிசெய்தது.
ஆல் இந்தியா ஹஜ் வெல்பெர் சொசைடி 2001 ஆம் ஆண்டு முதல் ஹஜ் யாத்திரைகைகளுக்கு தேவையான உதவிகளை இந்திய ஹஜ் கமிட்டிவுடன் இனைந்து செயல்பட்டுவருகின்றது.
இது காஷ்மீரில் இருந்து தொடங்கி தமிழ் நாடு வரை 23 மாநிலத்தில் செயல் பட்டு வருகிறது. மேலும் அத்துடன் கல்வி உதவி மற்றும் ஏழை எளியோருக்கு தேவையான உதவிகளையும் செய்து கொன்டு இருக்கின்றது. இப்போது ஏழை எளிய மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள முஸ்லிம் சமுதாயத்தினரை குறைந்த கட்டணத்தில் உம்ரா பயணம் அழைத்துச் செல்வதற்கு முயற்சி எடுத்து உள்ளது.
இதன் மத்திய தலைவர்
திரு முகீத் கான்
தமிழ் நாடு மாநில தலைவர்
திரு. ஜே. பாரூக்
மத்திய பொது செயலாளர் திரு சையது ரியாஸ்
ஜோத்பூர் தலைவர்
திரு. சையது ஆரிப் அலீ
மற்றும் சையது ஜுபேர் அலீ பலர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தி உள்ளோம் வெகு விரைவில் உம்ரா பயன திட்டம் கொண்டு வர முயற்சி எடுத்து உள்ளது.
எங்கள் சேவைகள் :
1) ஏழை எளிய மக்களுக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் குறைந்த கட்டணத்தில் உம்ரா பயணம் அழைத்துச் செல்வதற்கு முயற்சி எடுத்து உள்ளது
B) ஹஜ்ஜிர்க்கு செல்கின்றன ஹாஜிகளுக்கு தேவையான உதவிகளை செய்து தருவது
2) விதவை மறுவாழ்வு திட்டம்
3) ஏழை குடும்பத்தில் உள்ள குமரி பெண்களுக்கு திருமணம் உதவி செய்வது
4) தொழில் தெரிந்தவர்களுக்கு தொழில் கடன் உதவி செய்வது
5) வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு செய்து தருவது
6) மஸ்ஜித்களை பராமரிப்பது
7) கல்வி பாட
சாளை கலை கண்காணிப்பது
8) கல்வி கடன் வழங்குவது
9) அரசாங்கம் அழிக்கும் நலத்திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது
10) அரசாங்கம் செயல்படுத்தும் அனைத்து நலத்திட்டங்களிலும்
அரசாங்கத்திற்க்கு உதவியாக இருப்பது.
News :
https://www.sevabharati.co.in/?p=47863
https://www.sevabharati.co.in/?p=47863
https://www.tarunmitra.in/article/44811/all-india-haj-welfare-society-will-organize-umrah-for-people
https://www.facebook.com/profile.php?id=100089253292360&mibextid=ZbWKwL
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | No.56, Kennedy Square Main Road, Perambur, Chennai, Perambur, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600011, India |
---|---|
Phone | 9344527270 |
Website |
Send Email to business
Recent reviews
subhan
Posted on: Jul 21, 2024
masha allah
raziq
Posted on: Jul 21, 2024
mashaallah
arif
Posted on: Jul 21, 2024
mashaallah very good atcha kaam hai
shahida
Posted on: Jul 21, 2024
mashaallah
valiullah
Posted on: Jul 21, 2024
mashaallah atcha kaam hai
mr, abbas
Posted on: Jul 21, 2024
mashaallah supper bahi
riyaz
Posted on: Jul 21, 2024
very good job great work
imran
Posted on: Jul 21, 2024
mashaallah allah kamiya bhi ata karae
farhan
Posted on: Jul 21, 2024
masha allah bohath badiya
rafiqa
Posted on: Jul 21, 2024
alhamdulillah
faridha
Posted on: Jul 21, 2024
Alhamdulillah garib insan ki tamanna bhi poori hojayagi insha allah
abdullah
Posted on: Jul 21, 2024
mashaallah
riyaz
Posted on: Jul 21, 2024
subhanallah very nice insha allah poor will go to umrah great work
ilyas
Posted on: Jul 21, 2024
masha allah great job allah will support the team