Vivasayi Virundhu Restaurants Restaurants
Details
Vivasayi Virundhu Restaurants is promoted by Rajesh Kannan at Veppur. We work hard to provide excellent customer service to all our clients.
We have all kinds of traditional small grain dishes cooked in village taste.
Small Grain Idli, Small Grain Dosa, Small Grain Puri, Small Grain Chapati, Small Grain Pongal, Kelvaraku Porridge, Rye Porridge, Varaku Sambar Rice, Samai Curd Rice, Seeraga samba Tomato Rice, Seeraga samba Coriander Rice, Seeraga Samba Veg Biryani, Kelvaraku Rye Adai All small grain dishes like paniyaram and veg soup are available clean and tasty.
Also, snacks are available. Tea & coffee, masala tea, small grain sundal, banana flower vadai, banana stem vadai, sambar vadai are all available.
எங்களிடம் கிராமத்து சுவையில் சமைக்கப்பட்ட பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகள் அனைத்தும் கிடைக்கும்.
சிறுதானிய இட்லி, சிறுதானிய தோசை, சிறுதானிய பூரி, சிறுதானிய சப்பாத்தி, சிறுதானிய பொங்கல், கேழ்வரகு கூழ், கம்பு கூழ், வரகு சாம்பார் சாதம், சாமை தயிர் சாதம், தூயமல்லி தக்காளி சாதம், தூயமல்லி கொத்தமல்லி சாதம், சீரக சம்பா வெஜ் பிரியாணி, உளுத்தங் கஞ்சி, கேழ்வரகு கம்பு அடை, முடக்கத்தான் பனியாரம், வெஜ் சூப் போன்ற அனைத்து சிறுதானிய உணவுகளும் சுத்தமாகவும், சுவையாகவும் கிடைக்கும்.
மேலும், சிற்றுண்டி உணவு வகைகளும் கிடைக்கும். டீ & காபி, மசாலா டீ, சிறுதானிய சுண்டல், வாழைப்பூ வடை, வாழை தண்டு வடை, சாம்பார் வடை அனைத்தும் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Salem Main Road, EB Office Opposite, Veppur, Veppur Taluk, Cuddalore District, Tamil Nadu 606304, India |
---|---|
Phone | 8489336081 |
Website |