Details
Chinnapaiyan & Dhanasekar Painters is promoted by T.Chinnapaiyan at Tiruvannamalai. We work hard to provide excellent customer service to all our clients.
Welcome to Chinnapaiyan & Dhanasekar Painters, based in Tiruvannamalai, is a leading painting service provider. Our expertise lies in both interior and exterior painting for residential and commercial buildings. We employ a blend of traditional and modern techniques, including spray painting and textile painting.
We provide the best painting works with reliable painters with more than 32 years of experience. I have been painting more than 400+ buildings in Tiruvannamalai since last 10 years with more than 30 skilled painters.
We do all the work like painting works, wall designing, wallpaper, putty works, wood polish works, varnish works, royal play and water proofing in home and office.
நாங்கள் அனைத்து விதமான பெயிண்டிங் வேலைகளும் சிறந்த முறையில் செய்து தருகிறோம்.
32 வருடங்களுக்கு மேல் அனுபவம் வாய்ந்த நம்பகமான பெயிண்டர்களை கொண்டு சிறந்த முறையில் பெயிண்டிங் ஒர்க்ஸ் செய்து தருகிறோம். நான் கடந்த 10 வருடங்களாக 30-க்கும் மேற்பட்ட திறமையான பெயிண்டர்களை வைத்து இதுவரை திருவண்ணாமலையில் சுமார் 400+ க்கும் மேற்பட்ட கட்டிடங்களை பெயிண்டிங் செய்து இருக்கிறோம்.
வீடு மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் பெயிண்டிங் ஒர்க்ஸ், வால் டிசைனிங், வால்பேப்பர், புட்டி ஒர்க்ஸ், வுட் பாலிஷ் ஒர்க்ஸ், வார்னிஷ் ஒர்க்ஸ், ராயல் ப்ளே மற்றும் வாட்டர் புரூஃபிங் போன்ற அனைத்து வேலைகளும் சிறந்த முறையில் செய்து தருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.686, Main Road, Suriyan Thangal, KONALUR, Kilpennathur Taluk, Tiruvannamalai District, Tamil Nadu 606755, India |
---|---|
[email protected] | |
Phone | 8220766020, 7540056612 |
Website |