Shri Jothida Nilayam Astrologer
Details
Shri Jothida Nilayam is promoted by B.Ravindran at Coimbatore. We work hard to provide excellent customer service to all our clients.
Welcome to Shree Shri Jothida Nilayam!
We’re here to guide you on your life journey. Our services cover a wide range of aspects, including horoscopes, marriage compatibility, numerology, vastu, and prashanam. Whether you’re seeking insights into your past, present, or future, we’re dedicated to providing accurate and helpful advice.
Our online horoscope viewing option makes it convenient for you, and we’ll also suggest simple remedies to address any issues in your horoscope. Feel free to explore our offerings and discover the benefits that await you!
உங்கள் வாழ்நாள் பலனை முழுமையாக அறிந்து கொள்ள ஸ்ரீ ஜோதிட நிலையத்திற்கு வாருங்கள்.
எங்களிடம் உங்களுடைய ஆயுள் வரையிலான பலன்களை தெரிந்து கொள்ளலாம். எங்களிடம் ஒரு தனிநபரின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் பற்றிய விரிவான தகவல்களை அறியலாம். இதில் அவர்களின் குடும்பம், தொழில், உறவுகள், ஆரோக்கியம் மற்றும் ஆன்மிக வளர்ச்சி ஆகியவை அடங்கும்.
எங்களிடம் ஜாதகம், திருமண பொருத்தம், நியூமராலஜி, வாஸ்து, பிரசன்னம் பார்த்து , அனைத்து வகையான ஜோதிட ஆலோசனைகளும் மற்றும் பரிகாரங்களும் கூறப்படும்.
இப்போது ஆன்லைன் மூலமாக ஜாதகம் பார்க்கப்படும் உங்கள் ஜாதகத்தில் உள்ள தோஷங்களுக்கு நீங்களே செய்யக்கூடிய எளிமையான பரிகாரங்கள் கூறப்படும் ஜாதகம் கணித்து எழுதி தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : Closed
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : 09:00-21:00 ( Lunch Time :01:00 - 02:00)
Location on Map
Address | No.2C, Thiru.V.K. Street, Marudamalai Main Road, (Karupatti Coffee Opposite Alley), P.N. Pudur, COIMBATORE, Coimbatore Taluk, Coimbatore District, Tamil Nadu 641041, India |
---|---|
[email protected] | |
Phone | 9842196508 |
Website |