Periyasamy & Son's Construction Constructions
Details
Periyasamy & Son's Construction is promoted by P.Kaliyamoorthy at Siruvachur. We work hard to provide excellent customer service to all our clients.
We provide all types of construction work with excellence. Be it houses, flats, commercial premises, they are built with quality and solidity, according to Vastu.
We have 2D & 3D plans and construction at low cost and first class quality.
We build your dream house in the best possible way with our skilled workers. We provide Blue Print, Plan Estimate, Plan Approval, Vastu Plan, Elevation Plan on contractor basis.
நாங்கள் அனைத்து விதமான கன்ஸ்ட்ரக்ஷன் வேலைகளும் சிறந்த முறையில் செய்து தருகிறோம். வீடுகள், அடுக்குமாடி இல்லங்கள், வணிக வளாகம் எதுவாக இருந்தாலும் தரமானதாகவும், உறுதியாகவும், வாஸ்து முறைப்படி கட்டித்தரப்படும் .
எங்களிடம் 2D & 3D பிளான்கள் வாஸ்துபடி அமைத்து குறைந்த செலவில், முதல் தரத்தில் தரமாக கட்டி தருகிறோம்.
எங்களின் திறமையான வேலையாட்களை கொண்டு மிக சிறந்த முறையில் உங்கள் கனவு இல்லத்தை கட்டி தருகிறோம். புளூ பிரிண்ட், பிளான் எஸ்டிமேட், பிளான் அப்ரோவல், வாஸ்து பிளான், எலிவேசன் பிளான் அனைத்தும் காண்ட்ராக்டர் அடிப்படையில் செய்து தருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | NH-45 Service Road, SIRUVACHUR, Perambalur Taluk, Perambalur District, Tamil Nadu 621113, India |
---|---|
Phone | 7530073325 |
Website |