Sun Murungai Food Products Organic Products
Details
Sun Murungai Food Products is located in Dharmapuri. We work hard to provide excellent customer service to all our clients.
We have organically produced drumstick leaf powder available in bulk and retail.
First quality drumsticks selected from quality farms are graded on the leaf, pounded, and prepared hygienically.
uses:-
Moringa leaves are rich in nutrients.
Rich in antioxidants, it is a medicinal ingredient for all kinds of health problems.
ABC nutrients by eating Sun Murungai Products daily. Rich in nutrients like iron and protein.
Sun Murugai helps to control stress, depression, heart disease, obesity, digestive disorders, sugar level, belly control, and colon health.
Products.
Method of making food with Sun Moringa Put product:
Pour oil into the pan. Add mustard seeds, curry leaves, chilies, big onion, chickpeas, and dal, add a little salt and season it well, and add moringa leaf powder as required and saute in medium heat. Then add the strained rice and stir. Now the delicious moringa leaf powder rice is ready.
எங்களிடம் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட முருங்கை இலை பவுடர் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்.
தரமான விளை நிலங்களில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட முதல் தரமான முருங்கை இலையில் தரம்பிரிக்கப்பட்டு கத்தபடுத்தி சுகாதாரமுறையில் தயரிக்கப்படுகிறது.
பயன்கள் :-
முருங்கை இலையில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துகள் நிரைந்து உள்ளது.
ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளது அனைத்துவித பாகங்களுக்கு பலவகை ஆரோக்கிய பிரச்சளைகளை சரி செய்ய ஒரு மருத்துவ பொருளாக விளங்குகிறது.
தினமும் Sun Murungai Products சாப்பிடுவாதால் ABC சத்துக்கள். இரும்பு சத்துக்கள், புரோட்டீன் போன்ற ஊட்டசத்துக்ள் நிறைந்துள்ளது.
மனஅழுத்தம், நிரிழிவு நோய் இருதய நோய், உடல் பருமன், ஜிரள கோளறுகள், சர்க்கரை அளவு, தொப்பை கட்டுப்படுத்த, மூலை ஆரோக்கிய பாதுகாக்க உதவுகிறது Sun Murugai
Products.
சன் முருங்கை புட் புரோடக்ட் சேர்த்து உணவு செய்யும் முறை :
கடயில் எண்ணெய் ஊற்றவும். கடகு போடவும், கறிவேப்பிலை போடவும், மிளகாய் போடவும், பெரிய வெங்காயம் போடவும், கடலைபருப்பு போடவும், உளுந்த பருப்பு போடவும், சிறிதளவு உப்பு போட்டு நன்றாக தாலித்து அதனுடன் முருங்கை இலை பொடி தேவைக்கேற்ப சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும். பின் வடித்த சாதத்தை அதில் போட்டு கிளறவும். இப்போது சுவையான முருங்கை இலை பொடி சாதம் தயார்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.1/27, Mel Thumbalahalli, Gendikanahalli Po, Periyanahalli via, Karimangalam, Karimangalam Taluk, Dharmapuri District, Tamil Nadu 635205, India |
---|---|
[email protected] | |
Phone | 6369581307 |
Website |