Details
Desathin Pasumai Aanmeega Kalvi Arakattalai is promoted by Parimala at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
Desathin Pasumai Aanmeega Kalvi Arakattalai and Lalita Mandali Cultivation Committee in Chennai!
Our mission is to promote environmental consciousness and community well-being through various initiatives:
- Tree Plantation: We plant trees on behalf of the National Green Spiritual Education Trust, contributing to a greener planet.
- Temple Charitable Activities: Our Lalithamandali Uzhavaravaswe team visits temples regularly, engaging in Shiva charity by cleaning temple premises and planting trees.
- Social Outreach: During festivals like Diwali and Pongal, we extend our support to underprivileged children in old age homes and orphanages, providing gifts and alms.
- Irula Village Adoption: We adopt four villages inhabited by the Irula community, constructing houses, organizing marriages, and ensuring essential amenities.
- Education Support: Our commitment extends to helping Irula children pursue higher studies.
- Temple Restoration: We rejuvenate neglected temples in Tamil Nadu by providing oil and pooja liquids for lighting lamps.
Join us in our journey towards a harmonious and compassionate world!
தேசத்தின் பசுமை ஆன்மீக கல்வி அறக்கட்டளை மற்றும் லலிதா மண்டலி உழவாரப்பணி குழுக்குக்கு உங்களை வரவேற்கிறோம்.
பதிவு எண்: 4/216/2023
எங்கள் சேவைகள்:
1. தேசத்தின் பசுமை ஆன்மீக கல்வி அறக்கட்டளை சார்பாக ,மரம் நடுதல்.
2. மாதம் தோறும் எங்கள் லலிதாமண்டலி உழவாரப்பணி குழு மூலமாக ஒரு கோயிலுக்கு சென்று ,கோயிலை தூய்மைப்படுத்துதல் மற்றும் ஆலயங்களில் மரம் நடுதல் போன்ற சிவத்தொண்டுகளை ஆற்றி வருகிறோம்.
3. தீபாவளி & பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்ற பிள்ளைகளுக்கான அன்பு இல்லங்களுக்கு சென்று புத்தாடை வழங்குவது மற்றும் அன்னதானம் அளிப்பது போன்ற நற்காரியங்களை செய்து வருகிறோம்.
4. இருளர் இன மக்கள் வசிக்கும் நான்கு கிராமங்களை தத்தெடுத்து அவர்களுக்கு வீடு கட்டி கொடுப்பது, அவர்களுக்கு திருமணங்கள் நடத்தி வைப்பது, மற்றும் அவர்களுக்கு தேவையான சீர்வரிசை உடன் அனைத்தும் செய்து தருகிறோம்
5. இருளர்இன பிள்ளைகள் மேல் படிப்பிற்காக உதவிகள் செய்து வருகிறோம்.
6. தமிழ்நாட்டில் உள்ள பழமையான, பாரமரிப்பற்ற, சிதலடைந்த சிவாலயங்கள் சென்று விளக்கு ஏற்றுவதற்கு எண்ணெய் மற்றும் பூஜை திரவியங்கள் வழங்கி வருகிறோம்.
திருவேங்கடனுக்கு உகந்த மாதமும், கன்னி மாதமாக விளங்கக்கூடிய பவித்திரமான இப்புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று 22/9/2024 காலை 6:30 மணி முதல் ஒன்பது மணி வரை நம் தேசத்தின் பசுமை ஆன்மீக கல்வி அறக்கட்டளை மற்றும் லலிதா மண்டலி சார்பாக உழவாரப்பணி, வில்லிவாக்கத்தில் வீற்றிருக்கும் அகத்திய முனிவருக்கு பிரம்ம கத்தி தோஷம் நீக்கி ,முனிவரால் சௌமிய தாமோதர பெருமாள் என்று அழகாக அழைக்கப்பட்ட இத்திருத்தலத்தில், உழவாரப்பணி மேற்கொள்ளயுள்ளோம். தாமோதர பெருமாளின் மகிமைகளை போற்றிக் கொண்டாட உள்ளோம். பசுமையை காப்பதே தலையாய பணியாக கொண்டுள்ள நம் அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடும் பணி செய்ய உள்ளோம். அனைவரும் அமிர்தவல்லி சமேத ஸ்ரீ சௌமிய தாமோதர பெருமாளை சேவித்து புரட்டாசி நன்னாளில் அருட்பெரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தேசத்தின் பசுமை ஆன்மீக கல்வி அறக்கட்டளை மற்றும் லலிதா மண்டலி உழவாரப்பணி
சைவ நெறிக்காவலர் திருமதி சிவ கோ.பரிமளா.
நாளை காலை 8 மணிக்கு வேலாம்பாள் மெட்டிரிக்குலேஷன் பள்ளியில் (west Mugapair) 100 மரக்கன்றுகள் தேசத்தின் பசுமை ஆன்மீக கல்வி அறக்கட்டளை சார்பாக நடும் விழா நடைபெற உள்ளது.குழுவில் உள்ள அனைத்து ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தேசத்தின் பசுமை ஆன்மீக கல்வி அறக்கட்டளை மற்றும் லலிதா மண்டலி
திருமதி சிவ கோ.பரிமளா
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
No.13/2, 43rd Street, Thillaiyadi Valli Ammai street, G.K.M. Colony, Chennai, G K m colony, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600082, India
Location on Map
Featured Video
Address | No.13/2, 43rd Street, Thillaiyadi Valli Ammai street, G.K.M. Colony, Chennai, G K m colony, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600082, India |
---|---|
Phone | 9884701315, 8825926284 |
Website |