Amutha Shurabi Store Organic Products
Details
அமுதசுரபிக்கு உங்களை வரவேற்கிறோம்.
எங்களிடம் தரமான செக்கு தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், பனங்கருப்பட்டி, சல்பர் கலக்காத மல்லி தரமான உளுந்து, மிளகு வத்தல், மஞ்சள் பொடி, கல் உப்பு, பொடி உப்பு, கடுகு, சீரகம், பூண்டு, வெந்தயம், பருப்பு வகைகள், சிறு பயிறு, முந்திரி பருப்பு, பொறிகடலை, வெள்ளை & கருப்பு கொண்டைகடலை, மாவு வகைகள், புளி, பல்லாரி, சின்ன உள்ளி, சீனி, மற்றும் பல உள்ளிட்ட அனைத்து வகையான மளிகை பொருட்கள் சிறந்த முறையில் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய், தாய்பாலிற்கு நிகரான உயிரூட்ட சத்து நிறைந்தது அமுதசுரபி தேங்காய் எண்ணெய் அந்த உயிரூட்டத்தோடு உள்ள சாறை எந்தவித கலப்படமின்றி கொடுக்கிறது.
அமுத சுரபி நல்லெண்ணெய் எள் விதை சாறு இரண்டு வகையான எள் விதைகள் உண்டு அதில் கருப்பு எள் அதிக மருத்துவ குணம் நிறைந்தது. விட்டமின் E ,K போன்ற ஊட்ட சத்துகள் நிறைந்தது அமுத சுரபி அதன் தரத்தை உறுதி செய்கிறது.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Amutha Shurabi Store is promoted by Ananda Padmakumar at Kadukkarai. We work hard to provide excellent customer service to all our clients.
Welcome to Amudasurabi, your premier destination for high-quality grocery essentials in Kadukkarai, Kanniyakumari. Our store is a treasure trove of the finest natural products, carefully sourced and presented to ensure that every meal you prepare is infused with the purest flavors.
Our Specialties Include:
- Chekku Coconut Oil: Extracted using traditional methods to retain all the natural goodness.
- Ghee: Rich and aromatic, perfect for enhancing the taste of various dishes.
- Groundnut Oil: A healthy cooking medium that brings out the authentic taste of your recipes.
- Panangarupatti: A natural sweetener that’s healthier than processed sugar.
- Sulfur-Free Coriander: Fresh and potent, adding a burst of flavor to your meals.
- High-Quality Urad Dal: Essential for a balanced diet, packed with nutrients.
- Spices: From robust Black Pepper to aromatic Turmeric Powder, our spices are pure and potent.
- Salts: Whether it’s Rock Salt or Powdered Salt, we have the perfect seasoning for your dishes.
- Assorted Pulses: A variety of pulses to provide you with your daily protein intake.
- Nuts: Crunchy Cashews and more, ideal for snacking or cooking.
At Amudasurabi, we believe in providing a wide range of grocery items, including specialty flours, tangy tamarind, fresh onions, and natural sugars, all available at the best prices. Our commitment to quality ensures that you get the best products for your home.
Visit us today and experience the difference in quality and taste with Amudasurabi’s grocery selection!
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Door No:-3-8/1, Kadai Theru, Kadukkarai, Azhagiapandipuram, Thovalai Taluk, Kanniyakumari District, Tamil Nadu 629302, India |
---|---|
Phone | 9043715546, 9842190190 |
Website |
Send Email to business
Recent reviews
Iyappan M
Posted on: Jun 06, 2024
Good initiative
Iyappan
Posted on: Jun 06, 2024
Good initiative