Sai Foods Manufacturer
Details
Sai Foods is promoted by Sai Foods at Trichy. We work hard to provide excellent customer service to all our clients.
We have all types of spices, pickles and flours for home use in quality, wholesale and retail.
Sambar powder, garlic powder, rasam powder, dhall powder, curry leaves powder, moringa powder, tamarind powder, sesame powder, kollu powder, lemon powder, ginger pickle, chili pickle, mango pickle, garlic pickle, tomato pickle, chili paste, tomato paste , Brandai Thokku, Putina Thokku, Vallarai Thokku, Sathu Mavu, Sirutaniya Adai Mavu etc. are available in all varieties.
எங்களிடம் வீட்டிற்கு தேவையான அனைத்து விதமான மசாலா வகைகள், ஊறுகாய் வகைகள், மாவு வகைகள் அனைத்தும் தரமானதாகவும், மொத்தமாவும், சில்லறையாகவும் கிடைக்கும்.
சாம்பார் பொடி, பூண்டு பொடி, ரசம் பொடி, பருப்பு பொடி, கருவேப்பிலை பொடி, முருங்கை பொடி, புளியோதரை பொடி, எள்ளு பொடி, கொள்ளு பொடி, எலுமிச்சை ஊறுகாய், இஞ்சி ஊறுகாய், மிளகாய் ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், பூண்டு ஊறுகாய், தக்காளி ஊறுகாய், மிளகாய் தொக்கு, தக்காளி தொக்கு, பிரண்டை தொக்கு, புதினா தொக்கு, வல்லாரை தொக்கு, சத்து மாவு, சிறுதானிய அடைமாவு போன்ற அனைத்து வகைகளும் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Oil Mill Road, Kattur, Trichy, Tiruchirappalli Taluk, Tiruchirappalli District, Tamil Nadu 620019, India |
---|---|
Phone | 8072782450 |
Website |