Details
Prabu Raj Building Contractor is promoted by S.Prabu Raj at Chidambaram. We work hard to provide excellent customer service to all our clients.
We provide all types of building construction work in the best manner. We provide quality and low cost. Call us to complete your building quickly and easily.
To build a quality new home, we have our architectural experts to build your dream home in a modern style according to the Vastu style and with quality materials from high quality companies.
உங்கள் கட்டிடத்தை விரைவில் மிக எளிதாக கட்டி முடிக்க எங்களை அழைக்கவும்.
நாங்கள் சிறந்த முறையில் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் வேலைகள் அனைத்தும் செய்து தருகிறோம். தரமாகவும் விலை குறைவாகவும் செய்து தருகிறோம்.
தரம் வாய்ந்த புதிய வீடுகட்ட எங்களிடம் உள்ள கட்டிடக் கலை நிபுணர்களை கொண்டு வாஸ்து முறைப்படி நீங்கள் விரும்பிய வண்ணம் நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் உங்கள் கனவு இல்லத்தை தரமான முறையில் உயர்தர நிறுவனங்களின் பொருள்களை கொண்டு சிறப்பாக கட்டித்தருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.213, Aranmanai Street, North Pichavaram, South Pichavaram Post, Pichavaram, Chidambaram Taluk, Cuddalore District, Tamil Nadu 608002, India |
---|---|
Phone | 9566396865, 8508236675 |
Website |