Hotel Dhanalakshmi Restaurants
Details
Hotel Dhanalakshmi is located by Vellore. We work hard to provide excellent customer service to all our clients.
We have all kinds of dishes available. Lemon rice, tomato rice, curd rice, sambar rice, tamarind rice and kali, parota are all available clean and tasty.
Also, Natkukozhi Kulambu, Rice, Mutton Curry Kulambu, Talaikari, Poti Curry, Fish fry etc. are all made in the name of the order.
எங்களிடம் அனைத்து விதமான சாதம் வகைகளும் கிடைக்கும். லெமன் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், புளி சாதம் மற்றும் களி, புரோட்டா அனைத்தும் சுத்தமாகவும், சுவையானதாகவும் கிடைக்கும்.
மேலும், நாட்டுக்கோழி குழம்பு, ரைஸ், ஆட்டுக்கறி குழம்பு, தலைக்கறி, போட்டி கறி, மீன் வருவல் போன்ற அனைத்தும் ஆர்டரின் பெயரில் செய்து தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Sathyamurthy Complex, Bangalore Road, Abdullapuram, Vellore Taluk, Vellore District, Tamil Nadu 632010, India |
---|---|
Phone | 7200579291, 9367578860 |
Website |