St.Anthony's Electrical Works Electrical and Plumbing
Details
St.Anthony's Electrical Works is promoted by S.Alphonse at Kallakurichi. We work hard to provide excellent customer service to all our clients.
We use experienced technicians and high quality equipments to carry out all electrical and plumbing work at home, shop, commercial premises etc. Also, we do all types of Motor Pitting & Repair, Solar Installation Works, Inverter Service, House Wiring Works & Repairs etc.
நாங்கள் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் உயர்தரமான உபகரணங்களைப் பயன்படுத்தி வீடு, கடை, வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் சிறந்த முறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகள் அனைத்தும் செய்து தருகிறோம். மேலும், அனைத்து விதமான மோட்டார் பிட்டிங் மற்றும் ரிப்பேர், சோலார் இன்ஸ்டாலேசன் ஒர்க்ஸ், இன்வெர்டர் சர்வீஸ், ஹவுஸ் வயரிங் ஒர்க்ஸ் & ரிப்பேர் போன்ற அனைத்து வேலைகளும் சிறந்த முறையில் செய்து தருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Kattu Kottai, Thondananthal, Old Siruvangur, KALLAKKURICHCHI, Kallakkurichi Taluk, Kallakkurichi District, Tamil Nadu 606206, India |
---|---|
Phone | 8667257797, 9150718434 |
Website |