RMK POLYMERS Manufacturer
Details
RMK POLYMERS is promoted by MUTHU KAMATCHI at Theni. We work hard to provide excellent customer service to all our clients.
We manufacture 100% Biodegradable, Eco-Friendly, Safe & Hygienic Paper Products available with us Choose from our wide range of products for your needs Bio :- Paper Cup, Paper Plate, Paper Bowl, Paper Pouch,
Paper Container Box, Carry Bag, Carry Parcel Cover.
Sugarcane :- plate, box, cup, bowl, dinner tray, spoon. A4 paper sheet, dining paper roll, tissue paper, baking paper cover, paper bag, aluminum plate, aluminum container, tote bag, tote bag, garment bag and jute bag are all available in wholesale and retail with us in all sizes and all GSMs.
All these are printed with your brand name. Visit our store now to see all the products.
100% இயற்கையாக மக்கும் தன்மை, சுற்றுசூழல் நட்பு, பாதுகாப்பான & சுகாதாரமான காகிதபொருட்கள் எங்களிடம் கிடைக்கும் உங்கள் தேவைகளுக்கு எங்கள் பரந்த அளவிலான தயாரிப்புகளில் இருந்து தேர்வு செய்யவும் பயோ :- பேப்பர் கப், பேப்பர் பிளேட், பேப்பர் பவுல், பேப்பர் பவுச்,
பேப்பர் கண்டெய்னர் பாக்ஸ், கேரி பேக், கேரி பார்சல் கவர்.
கரும்புச்சக்கை :- பிளேட், பாக்ஸ், கப், பவுல், சாப்பாட்டு டிரே, ஸ்பூன். A4 பேப்பர் சீட், டைனிங் பேப்பர் ரோல், டிஸ்யூ பேப்பர், பேக்கிங் பேப்பர் கவர், பேப்பர் பேக், அலுமினிய பிளேட், அலுமினிய கண்டெய்னர், தாம்பூலப்பை, கட்டப்பை, துணிப்பை மற்றும் ஜூட் பேக், இவைகள் அனைத்தும் எல்லா சைஸ் மற்றும் எல்லா GSM களிலும் எங்களிடம் மொத்தமாகவும், சில்லரையாகவும் கிடைக்கும்.
இவைகள் அனைத்திலும் உங்கள் பிராண்ட் பெயர்களை சேர்த்து அச்சிட்டும் தருகிறோம். அனைத்து தயாரிப்புகளையும் தெரித்துக்கொள்ள இப்போது எங்கள் கடைக்கு வாருங்கள்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | 9125/2, Kattu Pathira Kaliamman Kovil Street, V.V.G Stores Near, Theni, Theni Taluk, Theni District, Tamil Nadu 625531, India |
---|---|
Phone | 9095492198 |
Website |