I - Tech Solution Sales and Service
Details
I - Tech Solution is promoted by R.Senthil Kumar at Trichy. We work hard to provide excellent customer service to all our clients.
We provide sales & service of all types of home appliances. AC Installation Service, Fridge, RO Water, Inverter Installation, Computer Service, Laptop Service, Desktop, Mobile, OS Installation, Networking Support, Printer & Toner Refilling, CCTV Installation Works etc. are all provided with best and timely Sales & Service.
Computers, Laptops, Desktops, Mobiles all necessary spare parts are available. Also, we provide all services like Mobile Recharge, DTH Recharge, Money Transfer etc.
நாங்கள் அனைத்து விதமான வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் சேல்ஸ் & சர்வீஸ் செய்து தருகிறோம். ஏசி இன்ஸ்டாலேஷன் சர்வீஸ், ஃப்ரிட்ஜ், ஆர்ஓ வாட்டர், இன்வெர்ட்டர் இன்ஸ்டாலேஷன், கம்ப்யூட்டர் சர்வீஸ், லேப்டாப் சர்வீஸ், டெஸ்க்டாப், மொபைல், ஓஎஸ் இன்ஸ்டாலேஷன், நெட்வொர்க்கிங் சப்போர்ட், பிரிண்டர் & டோனர் ரீஃபில்லிங், சிசிடிவி இன்ஸ்டாலேஷன் ஒர்க்ஸ் போன்ற அனைத்தும் சிறந்த முறையில் குறித்த நேரத்தில் சேல்ஸ் & சர்வீஸ் செய்து தரப்படும்.
கம்ப்யூட்டர், லேப்டாப், டெஸ்க்டாப், மொபைல்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். மேலும், மொபைல் ரீசார்ஜ், DTH ரீசார்ஜ், பண பரிமாற்றம் போன்ற அனைத்து சேவைகளையும் வழங்குகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.4/1528, Anand Nagar, (Near TMB ATM) No.1 Tollgate, Trichy, Tiruchirappalli Taluk, Tiruchirappalli District, Tamil Nadu 621216, India |
---|---|
[email protected] | |
Phone | 6379613408 |
Website |