Details
GK Wet Idli Dosa Flour Station & Foods is promoted by Gnanam in Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
We have quality rice-milled idli and dosa flour available in bulk on order. More than 3 kg of flour will be milled on order.
A special flour is available daily at our GK Foods store.
MONDAY: RAGI FLOUR
TUESDAY: RYE FLOUR
WEDNESDAY: NAVADANIYA FLOUR
THURSDAY: RED RICE FLOUR
FRIDAY: BLACK GRAM FLOUR
SATURDAY: ADAI FLOUR
SUNDAY: WHITE CORN FLOUR & AAPPA FLOUR AVAILABLE ALL DAYS.
Shop Opening Hours:
Morning hours are 6 am to 11 30 am
2.30 PM to 11 PM
Flour will be supplied on order. The flour will also be ground also, delivered to shops and supermarkets. Ginger and garlic are ground into a paste. For hotels, wedding orders are welcome.
எங்களிடம் தரமான அரிசியில் அரைக்கப்பட்ட இட்லி, தோசை மாவு ஆர்டரின் பேரில் மொத்தமாக கிடைக்கும். ஆர்டரின் பேரில் 3 கிலோக்கு மேல் மாவு அரைத்து தரப்படும்.
நமது ஜி.கே புட்ஸ் கடையில் தினம் ஒரு ஸ்பெஷல் மாவு கிடைக்கும். திங்கள் கிழமை ராகி மாவு, செவ்வாய்க்கிழமை கம்பு மாவு, புதன்கிழமை நவதானிய மாவு, வியாழக்கிழமை சிவப்பு அரிசி மாவு, வெள்ளிக்கிழமை கருப்பு உளுந்து கொள்ளுமாவு, சனிக்கிழமை அடை மாவு, ஞாயிற்றுக்கிழமை வெள்ளைச் சோள மாவு மற்றும் ஆப்ப மாவு தினமும் கிடைக்கும்.
கடை திறந்திருக்கும் நேரம் :
காலை நேரம் 6 மணி முதல் 11 30 வரை
மதியம் 2.30 முதல் இரவு 11 மணி வரை
மாவு ஆர்டர் பேரில் சப்ளை செய்யப்படும். மாவு அரைத்துக் கொடுக்கப்படும். மேலும், கடைகளுக்கு, சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு டெலிவரி செய்யப்படும். இஞ்சி பூண்டு விழுதாக அரைத்து கொடுக்கப்படும். ஹோட்டல்களுக்கு, கல்யாண ஆர்டர்கள் வரவேற்கப்படுகின்றன.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 06:00-23:00 ( Lunch Time :11:30 - 14:30)
- Tuesday : 06:00-23:00 ( Lunch Time :11:30 - 14:30)
- Wednesday : 06:00-23:00 ( Lunch Time :11:30 - 14:30)
- Thursday : 06:00-23:00 ( Lunch Time :11:30 - 14:30)
- Friday : 06:00-23:00 ( Lunch Time :11:30 - 14:30)
- Saturday : 06:00-23:00 ( Lunch Time :11:30 - 14:30)
- Sunday : 06:00-23:00 ( Lunch Time :11:30 - 14:30)
Location on Map
Address | No.189, Balasubramaniam Street, Sivalingapuram, Sector 13, KK.Nagar, Chennai, Chennai, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600083, India |
---|---|
Phone | 7010908212 |
Website |