Haretha Sofa Centre Manufacturer
Details
Haretha Sofa Centre is promoted by R.Saravana Kumar at Erode. We work hard to provide excellent customer service to all our clients.
We have all types of cushion sofa, cots, beero and all types of mattresses made to order in best quality. Also, old Sofas are best renovated. Mattresses made from rubber tree milk are available.
Advantages of Latex Bed:
1. Made entirely from 100% natural rubber tree milk.
2. No back pain.
3. Eco-friendly.
4. No sagging
5. No dust mites.
6. Does not cause allergies.
7. Cooling.
8. No pitting and no vibration.
9. It's nothing if kids urine.
10. Can use for more than 10 years.
எங்களிடம் அனைத்து விதமான குஷன் ஷோபாக்கள், கட்டில்கள், பீரோ மற்றும் எல்லா விதமான மெத்தைகளும் ஆர்டரின் பெயரில் தேவையான அளவுகளில் சிறந்த முறையில் செய்து தருகிறோம். மேலும், பழைய ஷோபாக்கள் சிறந்த முறையில் புதுப்பித்து தரப்படும். ரப்பர் மரத்தின் பாலினால் செய்யப்பட்ட மெத்தைகள் கிடைக்கும்.
Latex Bed -ன் நன்மைகள் :
1. முழுக்க முழுக்க 100% இயற்கையான ரப்பர் மரத்தின் பாலினால் செய்யப்பட்டது.
2. முதுகுவலி வராது.
3. சுற்றுசூழலுக்கு உகந்தது.
4. தொய்வு ஏற்படாது
5. தூசி பூச்சி அண்டாது.
6. அலர்ஜி ஏற்படுத்தாது.
7. குளிர்ச்சி தரும்.
8. பள்ளம் விழாது மற்றும் அதிர்வு ஏற்படாது.
9. குழந்தைகள் சிறுநீர் கழித்தால் ஒன்றும் ஆகாது.
10. 10 வருடங்களுக்கு மேல் உழைக்கக்கூடியது.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | No.286, Manakadu Thottam, Old Thandayudhapuram 1st Street, Old Karur Road, Near KS Theatre, Konavaikkal, ERODE, Erode Taluk, Erode District, Tamil Nadu 638002, India |
---|---|
Phone | 9944559225, 9095078375 |
Website |