Theni Glass Solutions Fabricator
Details
Theni Glass Solutions is promoted by V.B.Bala at Theni. We work hard to provide excellent customer service to all our clients.
We provide all types of glass works with best quality. Glass Works, Glass Fabrication, Balcony, Staircase, Shower Bath, Bent Glass are all done in the best way.
Also, we do all types of building construction work. We provide building plan for all buildings like commercial premises, house etc.
நாங்கள் சிறந்த முறையில் அனைத்து விதமான கிளாஸ் ஒர்க்ஸ் வேலைகளும் செய்து தருகிறோம். கிளாஸ் ஒர்க்ஸ், கிளாஸ் ஃபேப்ரிகேஷன், பால்கனி, படிக்கட்டு, ஷவர் பாத், பென்ட் கிளாஸ் அனைத்தும் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
மேலும், அனைத்து வகையான பில்டிங் கன்ஸ்டருக்ஷன் வேலைகள் அனைத்தும் செய்து தருகிறோம். வணிக வளாகங்கள், வீடு போன்ற அனைத்து கட்டிடங்களுக்கு பில்டிங் பிளான் செய்து தருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Maruthi Bakery Opposite, Cumbum Main Road, P.C.Patti, Theni, Theni Taluk, Theni District, Tamil Nadu 625531, India |
---|---|
[email protected] | |
Website |