Details
Saravana Traders is promoted by S.Manikandan at Salem. We work hard to provide excellent customer service to all our clients.
We have all types of rice and fodder, thavidu available in wholesale and retail.
All the medicinal traditional rice varieties like Ponni, Pacharisi, Basmati, Kuthirai Vali, Samai, Varaku, Mappillai Samba, Kaikuthal Matti Rice, Karupu kavuni Rice, Seerakashamba Rice are available. Also, fodder and thavisu are available for cows. Door to door delivery.
எங்களிடம் அனைத்து வகையான அரிசி வகைகள் மற்றும் தீவனம், தவிடு அனைத்தும் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்.
பொன்னி, பச்சரிசி, பாசுமதி, குதிரை வாலி, சாமை, தினை, வரகு, மாப்பிள்ளை சம்பா, கைக்குத்தல் மட்டை அரிசி, கருப்பு கவுனி அரிசி, சீரகசம்பா அரிசி போன்ற அனைத்து மருத்துவ குணமிக்க பாரம்பரிய அரிசி வகைகள் அனைத்தும் கிடைக்கும். மேலும், பசு மற்றும் மாடுகளுக்கு தேவையான தீவனம் வகைகள் மற்றும் தவிடுகளும் கிடைக்கும். வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யபடும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Sarvai Main Road, Manivizhunthan, Thalaivasal Post, Salem, Salem Taluk, Salem District, Tamil Nadu 636121, India |
---|---|
[email protected] | |
Phone | 8489776422, 9559351810 |
Website |