Details
PSP Group of Companies is promoted by P.Jaikarthick at Madurai. We work hard to provide excellent customer service to all our clients.
PSP Siva Steel :
Located in Madurai Ellis Nagar, our 25th year
Welcome to PSP Siva Steels.
All construction materials required for construction are available. Wire, cement, gravel, sand, brick are all available in good quality and at reasonable prices.
Also, we cordially request you to introduce our business to the engineers, contractors and construction friends you know.
PSP Property World:
We have DTCP, TNRERA approved plots for sale.
We offer property management services.
All types of properties:
Buying
Selling
maintaining
Features of the house:
• 30 feet wide road
• Ground water at shallow depth
• Airy location with good natural environment.
• Excellent bus facility is available.
We provide services to all types of NRI's and Clients like Plots, Houses, Buy/Sell and Maintain Purchased Properties.
PSP Catering & Events
A to Z Services:
We provide all A to Z services for all auspicious events at their homes.
Serving delicious food, Sendamelam, Popcorn Stall, Panchumittai Stall, Chat Counter, Javvumittai, Mehndi Stall, Aarti Plates, Seer Plates, Rangoli, Poo Golam, Tambulam Bags, Printing Balloon, Ice Cream, Kulfi, Pita, Fruit Salad, Jumping Balloon, Photo Booth, DJ, We arrange everything like welcome dance.
PSP சிவா ஸ்டீல்ஸ் :
மதுரை எல்லீஸ் நகரில் அமைந்துள்ள நமது 25 ஆண்டு
நிறுவனமான PSP சிவா ஸ்டீல்ஸ் -க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
கட்டிடம் கட்டுவதற்க்கு தேவையான அனைத்து கட்டுமான பொருட்களும் கிடைக்கும். கம்பி, சிமெண்ட், ஜல்லி, மணல், செங்கல் அனைத்தும் தரமானதாகவும் நியாமான விலையில் கிடைக்கும்.
மேலும், எங்கள் வியாபாரத்தினை தாங்கள் அறிந்த இன்ஜினியர்கள், கான்ட்ராக்டர்கள் மற்றும் கட்டிடம் கட்டும் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
PSP பிராப்பர்ட்டி வேர்ல்டின் :
எங்களிடம் DTCP,TNRERA அனுமதி பெற்ற மனைகள் விற்பனைக்கு உள்ளது.
மனையின் சிறப்பம்சங்கள் :
• 30 அடி அகல ரோடு
• குறைந்த ஆழத்தில் நிலத்தடி நீர்
• நல்ல இயற்க்கை எழில் சூழ்நிலை கொண்ட காற்றோட்டமான இடம்.
• சிறந்த பஸ் வசதி உள்ளது.
மேலும் நாங்கள் மனைகள், வீடுகள் வாங்க விற்க வாங்கிய சொத்துக்களை பராமரித்தல்,அனைத்துவிதமான NRI மற்றும் வாடிக்கையாளருக்கு சேவை அளிக்கிறோம்.
PSP கேட்டரிங் & நிகழ்வுகள்
A முதல் Z சேவைகள்:
தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் A to Z அனைத்து சேவைகளையும் வழங்குகிறோம்.
அறுசுவையான உணவுகளை பரிமாறுபவர்கள், செண்டமேளம், பாப்கார்ன் ஸ்டால், பஞ்சுமிட்டாய் ஸ்டால், சாட் கவுண்டர், ஜவ்வுமிட்டை, மெஹந்தி ஸ்டால், ஆரத்தி தட்டுகள், சீர் தட்டுகள், ரங்கோலி, பூ கோலம், தாம்பூலம் பைகள், அச்சிடும் பலூன், ஐஸ்கிரீம், குல்ஃபி, பீடா, பழ சாலட், ஜம்பிங் பலூன், புகைப்பட சாவடி, DJ, வரவேற்பு நடனம், போன்ற அனைத்தும் ஏற்பாடு செய்து தருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | H 776, Ellis Nagar, Madurai, Madurai Taluk, Madurai District, Tamil Nadu 625016, India |
---|---|
[email protected] | |
Phone | 9894270999 |
Website |