Details
Almighty Traders is promoted by Almighty Traders at Thoothukudi. We work hard to provide excellent customer service to all our clients.
Almighty Traders is a leading home appliance, ALMIGHTY Flash Bike and Electric bike shop located in Tuticorin.
We offer a wide range of home appliances including Mini Washing Machine, Tabletop Grinder, Mixie, 3 Plastic Chair, Induction Stove, Teapoy, Iron Box, 32 inch Android Smart T V, Home Theatre,Table Fan, Depletion, Wall Mountain Stand, Furnicture Combo with high quality and best price.
Our Furniture Combo includes 1 Wood Cot, 3+1+1 Sobha Set, 1 Mattress, 1 Teapoy, 1 Bed Sheet, 3 Plastic Chair, 2 Pillows, and 2 Pillow Covers. You can purchase the Furniture Combo for only Rs. 13,250 /- and we provide materials worth Rs. 20000/-.
We are excited to announce the launch of our new product, the lighting 5G ALMIGHTY Flash Bike and Electric bike. It is a one-time charge bike that can travel up to 120KM and has a speed of 80KM.
Visit us at our branch located at Kattur, Thanjavur Main Road, Trichy - 620019 to experience our products and services.
எங்களிடம் உயர் தரமான மினி வாஷிங் மெஷின், டேப்லெட் கிரைண்டர், மிக்சி, 3 பிளாஸ்டிக் நாற்காலி, இண்டக்ஷன் ஸ்டவ், டீபாய், அயர்ன் பாக்ஸ், 32 இன்ச் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டி வி, ஹோம் தியேட்டர், டேபிள் ஃபேன், டிபிளேஷன், வால் மவுண்டன் ஸ்டாண்ட், பர்னிச்சர் காம்போ போன்ற அனைத்து வகையானா வீட்டு உபயோகப் பொருட்களும் சிறந்த முறையில் கிடைக்கும்.
மேலும் எங்களிடம் லேட்டஸ்ட் மாடல் மற்றும் பல்வேறு வகையான சிறப்பு அம்சங்களுடம் ALMIGHTY Flash Bike மற்றும் Electric Bike சிறந்த முறையில் கிடைக்கும்.
எங்கள் சிறப்பு அம்சங்கள்:
*இந்த பைக்கின் விலை ரூ. 88,888/ - மட்டுமே.
*இந்த வண்டியின் முதல் முதலீடு 50 ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். ஒரு வண்டிக்கு 2 அல்லது 4 பங்குதாரர்கள் இருக்கலாம்.
*இரண்டு பங்குதாரர்கள் என்றால் ஒரு நபர் 25,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியது இருக்கும்.
*இதே நான்கு பங்குதாரர்கள் என்றால் ஒரு நபர் 15000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியது இருக்கும்.
*நீங்கள் முதலில் பதிவு செய்யும் ஒவ்வொரு வாகனத்திற்கும், வாகனத்தின் லாபத்தில் 25% பங்கு வைத்து தரப்படும்.
அதாவது இரண்டு பங்குதாரர்கள் இருந்தால் 25% லாபம், 2 பங்காக்கவும், நான்கு பங்குதாரர்கள் இருந்தால் 25% லாபம், நான்கு பங்காக்கவும் தரப்படும். உதாரணத்திற்கு 55 ஆயிரம் ரூபாய் உற்பத்தி செலவு என்றால், உங்கள் 25% லாபம் 33888 ரூபாய் கிடைக்கும். இரண்டு பங்குதாரர்கள் என்றால், 25% லாபத்தில் ஒரு பங்குதாரருக்கு 4236 ரூபாய் லாபமாக கிடைக்கும். இதே நான்கு பங்குதாரர்கள் என்றால். ஒரு பங்குதாரருக்கு 2118 ரூபாய் லாபமாக கிடைக்கும்.
*இது ஒரு வானகத்திரற்க்கு மட்டுமா என்றால் இல்லை, ஐம்பதாயிரம் முதலீட்டிற்கும் ஒரு சீரியல் நம்பர் தரப்படும் அந்த சீரியல் நம்பரில் உற்பத்தியாக கூடிய வாகனங்கள் அனைத்திற்கும் 25% பங்கு லாபம் தரப்படும்.
*இந்தப் பங்குகள் நமது நிறுவனத்தின் வளர்ச்சியோடு ஒன்றியது அது மட்டுமல்லாமல், நமது பங்குதாரர்களுக்கு பிறகு நமது பங்குதாரர்களின் வாரிசுக்கும் தொடர்ந்து வழங்கப்படும்.
*அதுமட்டுமல்லாமல் நேரடியாக உங்கள் மூலமாக விற்கப்படும் ஒவ்வொரு வாகனத்திற்கும். ( 5,000 ரூபாய் ) கமிஷன் வழங்கப்படும்.
*நீங்கள் அறிமுகப்படுத்திய நபர் மூலமாக வாகனம் விற்பனையானால் உங்களுக்கு ( 1000 ரூபாய் )கமிஷன் வழங்கப்படும்.
*நீங்கள் அறிமுகப்படுத்திய நபர் அவருக்கு கீழ் அறிமுகப்படுத்தும் நபர் மூலமாக விற்பனையாகும் ஒவ்வொரு வாகனத்திற்கும் உங்களுக்கு (500 ரூபாய்) கமிஷன் வழங்கப்படும்.
*நீங்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு நபருக்கும் (25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு) உங்களுக்கு 1000 ரூபாய் கமிஷன் வழங்கப்படும்.
கிளை விலாசம்:
காட்டூர், தஞ்சாவூர் மெயின் ரோடு, திருச்சி - 620019.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | 1H, 981 Milarpuram Housing Board , Thoothukudi, Thoothukkudi Taluk, Thoothukkudi District, Tamil Nadu 628008, India |
---|---|
Phone | 9042296171, 7339336967 |
Website | www.almightytraders.com/ |