Tamil Common Service Center Common Service Center
Details
Tamil Common Service Center is promoted by Amul Andrews at Coimbatore. We work hard to provide excellent customer service to all our clients.
இந்த மையத்தில் கீழ்க்கண்ட அரசு மற்றும் அரசு சாரா சேவைகளான பான் கார்டு, ஆதார் கார்டு, பட்டா, சிட்டா, வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், ஓட்டுனர் பழகுநர் உரிமம், பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், வாக்காளர் அட்டை விண்ணப்பித்தல், ஆன்லைன் ரீசார்ஜ், பணம் அனுப்புதல், பணம் பெறுதல், பேருந்து டிக்கெட், ரயில் டிக்கெட், அரசு தேர்வுகள் விண்ணப்பித்தல், வேலைவாய்ப்பு பதிவு போன்ற அனைத்து சேவைகளும் சிறந்த முறையில் கிடைக்கும்.
ஆதார் கார்டு, பான் கார்டு ,பயோ மெட்ரிக் புதுப்பிக்க, பெயர் ,முகவரி மாற்றம் செய்ய எங்களை அனுகவும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Satthi Road, Near Taluk Office, Annur, Annur Taluk, Coimbatore District, Tamil Nadu 641653, India |
---|---|
Phone | 9842750567 |
Website |