Details
Dharma Flower Garland is promoted by R.Dharmaraj at Koyambedu. We work hard to provide excellent customer service to all our clients.
Wedding malai, baby shower malai, housewarming malai, kathukuthu malai, Sami decorative malai are available for all auspicious events in your homes. All evening jobs we do are of high quality at affordable prices.
We have all types of flowers in bulk and retail like Mallikaiboo, Mullaiboo, Kanakaparam, all color roses for daily home needs. Also people will be sent for flower arrangement, stage decoration and work.
உங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து சுப காரியங்களுக்கு தேவையான திருமணமாலை, வளைகாப்பு மாலை, புதுவீடுநிலை மாலை, காதுகுத்து மாலை, சாமி அலங்கார மாலை அனைத்தும் கிடைக்கும். நாங்கள் செய்யும் அனைத்து மாலை வேலைகள் உயர்தரத்துடன் மலிவான விலைகளில் தருகிறோம்.
வீட்டிற்கு தினந்தோறும் தேவைப்படும் பூக்களான மல்லிகைபூ, முல்லைபூ, ஜாதிபூ, கனகாபரம்பூ, அனைத்து கலர் ரோஸ்கள் போன்ற அனைத்து வகையான பூக்களும் மொத்தமாகவும், சில்லரையாகவும் எங்களிடம் கிடைக்கும். மேலும் பூக்கள் அலங்காரம், ஸ்டேஜ் டெக்கரேஷன் மற்றும் வேலைக்கு ஆட்கள் அனுப்பி வைக்கப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Semathamman Nagar, Koyambedu Market, Chennai, Koyambedu, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600107, India |
---|---|
[email protected] | |
Phone | 9940419196, 7092937949 |
Website |