Sri Maha Jothidam Astrologer
Details
Sri Maha Jothidam is promoted by V.R.Mathivannan at Vazhapadi. We work hard to provide excellent customer service to all our clients.
We provide horoscopes for everything from horoscopes, marriage compatibility, horoscope writing, career, education, debt problems, foreign travel, employment etc. Also, all sins will be remedied.
Horoscope will be seen in all districts. Those who cannot come in person can send their horoscope on WhatsApp and the results will be recorded and sent.
It costs Rs.300 rupees to see the horoscope online and Rs.500 rupees if you want to see the horoscope in person.
நாங்கள் ஜாதகம், திருமண பொருத்தம், ஜாதகம் எழுதுதல், தொழில், கல்வி, கடன் பிரச்சனை, வெளிநாடு பயணம், வேலைவாய்ப்பு போன்ற அனைத்திற்கும் ஜாதகம் பார்த்து கூறப்படும். மேலும், அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரம் செய்யபடும்.
அனைத்து மாவட்டங்களிலும் ஜாதகம் பார்க்கப்படும். நேரில் வர முடியாதவர்கள் தங்களுடைய ஜாதகத்தை வாட்சப்பில் அனுப்பினால் பலன் கணித்து பதிவு செய்து அனுப்படும்.
பில்லி, சூனியம், ஏவல் இது அனைத்தும் கண்டறிந்து அழித்து தரப்படும். குழந்தையின்மை, திருமண தடை அனைத்து வித பிரச்சனைகளுக்கும் பரிகாரங்கள் செய்யப்படும். மேலும், பேய் பிடித்திருந்தால் அதையும் ஓட்டப்படும்.
ஆன்லைன் மூலம் ஜாதகம் பார்ப்பதற்கு Rs.300 ரூபாயும், நேரில் வந்து ஜாதகம் பார்க்கவேண்டும் என்றால் Rs.500 ரூபாய் வாங்கப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.9, Ayyagounder Street, Vazhapadi, Vazhapadi Taluk, Salem District, Tamil Nadu 636115, India |
---|---|
Phone | 9487444492, 9442499558 |
Website |