Details
Santhosh Agencies is promoted by K.Vishwanathan at Puducherry. We work hard to provide excellent customer service to all our clients.
We have water bottle 300 ml, 500 ml bottle, bandi paper, paper cups, banana tree, banana leaf, plant, coconut, betel leaf, pakku all at very low price wholesale and retail for wedding and auspicious occasions.
Also, 1 Ltr, 2 Ltrs, 20 Ltrs water cans and Tambulum bags will be printed. All these are available at direct purchase price.
We have quality small and large tar mats, bike & car covers, shade nets, poultry nets of all types at affordable prices.
எங்களிடம் திருமணம் மற்றும் சுப விசேஷங்களுக்கு தேவையான தண்ணீர் பாட்டில் 300 ml, 500 ml பாட்டில், பந்தி விரிப்பு பேப்பர், பேப்பர் கப்புகள், வாழைமரம், வாழையிலை, செடி, தேங்காய், வெற்றிலை, பாக்கு அனைத்தும் மிக குறைவான விலையில் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்.
மேலும், 1 Ltr, 2 Ltrs, 20 Ltrs தண்ணீர் கேன்கள் மற்றும் தாம்பூலம் பைகள் பிரிண்டிங் செய்து தரப்படும். இவை அனைத்தும் நேரடி கொள்முதல் விலையில் கிடைக்கும்.
எங்களிடம் தரமான சிறிய மற்றும் பெரிய தார் பாய்கள், பைக் & கார் கவர்கள், நிழல் வலைகள், கோழி வளர்ப்பு வலைகள் போன்ற அனைத்து வகையான வலைகளும் குறைந்த விலையில் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.46, Main Road, Periya Thaer Opposite, Villianur, Villianur Taluk, Puducherry District, Pondicherry 605110, India |
---|---|
Phone | 9384125484, 9344473200 |
Website | https://vkno.in/santhoshagencies |