Details
Juice Park is promoted by P.M.Bala at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
We have Orange Juice, Sathikudi Juice, Watermelon Juice, Grape Juice, Lemon Soda, Dragon Juice, Butter Fruit, Mango Juice, Royal Faluda, Mini Faluda, Fruit Salad, Lassi, Banana Lassi, Mango Lassi, Strawberry Lassi, Papaya Lassi, Dry Fruit Lassi. All types of juices are available. Also, snacks like bread omelette, bread grill toast, bread sandwich, pani puri, masala puri, samosa, french fries are also available.
எங்களிடம் ஆரஞ்சு ஜூஸ், சாத்துக்குடிஜூஸ், தர்பூசணி ஜூஸ், திராட்சை ஜூஸ், எலுமிச்சை சோடா, டிராகன் ஜூஸ், பட்டர் ஃப்ரூட், மாம்பழம் ஜூஸ், ராயல் ஃபலூடா, மினி ஃபலூடா, ஃப்ரூட் சாலட், லஸ்ஸி, வாழை லஸ்ஸி, மாம்பழம் லஸ்ஸி, ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி, பப்பாளி லஸ்ஸி, ட்ரை ஃப்ரூட் லஸ்ஸி போன்ற அனைத்து ஜூஸ் வகைகளும் கிடைக்கும். மேலும், பிரெட் ஆம்ப்லெட், பிரெட் கிரில் டோஸ்ட், பிரெட் சாண்ட்விச், பானி பூரி, மசாலா பூரி, சமோசா, பிரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற ஸ்நாக்ஸ் வகைகளும் சுவையானதாக கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 07:00-13:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 07:00-13:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 07:00-13:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 07:00-13:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 07:00-13:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 07:00-13:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : 07:00-13:00 ( Lunch Time :01:00 - 02:00)
Location on Map
Address | No.8, Cement Road, Near by RSRM Hospital, Royapuram, Chennai, Royapuram, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600013, India |
---|---|
Phone | 9840522959 |
Website |