Gokulam Agency Marketing Agency
Details
Gokulam Agency is promoted by R.Karthi at Theni. We work hard to provide excellent customer service to all our clients.
Gokulam Agency provides wholesale and retail distribution of all types of Everest Spices.
India's No.1 spice brand Everest Spices are available in both wholesale and retail with us. All Everest masalas are available like Kashmir Chilli Powder, Garam Masala Powder, Paneer Masala, Chicken Biryani Masala and Ginger & Garlic Paste.
Also, oil varieties are also available. All oils are available like coconut oil, groundnut oil, sesame oil.
கோகுலம் ஏஜென்சியில் அனைத்து வகையான எவரெஸ்ட் மசாலா-களும் மொத்தமாகவும், சில்லறையாகவும் விநியோகம் செய்து வருகின்றன.
இந்தியாவில் No.1 மசாலா பிராண்டான எவரெஸ்ட் மசாலா வகைகள் அனைத்தும் எங்களிடம் மொத்தமாவும், சில்லறையாகவும் கிடைக்கும். காஷ்மீர் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், பன்னீர் மசாலா, சிக்கன் பிரியாணி மசாலா மற்றும் இஞ்சி & பூண்டு விழுது போன்ற அனைத்து எவரெஸ்ட் மசாலா வகைகளும் கிடைக்கும்.
மேலும், எண்ணெய் வகைகளும் கிடைக்கும். தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்ல எண்ணெய் போன்ற அனைத்து எண்ணெய்களும் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.41/4, Malaiyammalpuram, Cumbum, Uthamapalayam Taluk, Theni District, Tamil Nadu 625516, India |
---|---|
Phone | 9965690844, 9677850401 |
Website |