Ayyanar Jothida Nilayam Astrologer
Details
Ayyanar Jothida Nilayam is promoted by M.Sivakumar at Coimbatore. We work hard to provide excellent customer service to all our clients.
Horoscope, marriage compatibility, numerology etc. are all predicted. Horoscope Predictor : Astrologer M. Sivakumar.
Your Future .... in Your Horoscope ....
• Which deity to worship according to your horoscope.
• To choose a suitable profession according to your horoscope or to be successful in the profession.
• Husband and wife for a pleasant family life.
• For students to excel in education, select the appropriate degree program.
• Know your health problems early and protect yourself and live a healthier life.
• What causes delay in marriage?
• See marriage compatibility precisely.
• What is the reason for delay in son's blessing?
• To know the period of ownership.
• Own business? Joint venture? Or you can know precisely through your horoscope whether it is a good job.
• Horoscope can be accurately predicted and written.
All your questions can be answered scientifically based on horoscope.
ஜாதகம், திருமண பொருத்தம், எண் கணிதம் போன்ற அனைத்தும் கணித்து கூறப்படும். ஜாதகம் கணிப்பவர் : ஜோதிடர் M.சிவக்குமார்.
உங்கள் எதிர்காலம் .... உங்கள் ஜாதகத்தில் .....
• உங்கள் ஜாதகத்தின்படி எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்.
• உங்கள் ஜாதகத்தின்படி பொருத்தமான தொழிலை தேர்ந்தெடுக்க அல்லது தேர்ந்தெடுக்க தொழிலில் வெற்றி பெற.
• கணவன் மனைவி இனிமையான குடும்ப வாழ்க்கைக்கு.
• மாணவர் கல்வி சிறக்க, தகுதியான பட்டப்படிப்பு தேர்ந்தெடுக்க.
• உங்களுக்கு ஏற்படக்கூடிய உடல்நலக் கோளாறுகளை முன்கூட்டியே அறிந்து பாதுகாத்து கொள்ள, மேலும் நலமான வாழ்க்கை வாழ.
• திருமணம் தாமதமாவதற்குக் காரணம் என்ன?
• துல்லியமாக திருமண பொருத்தம் பார்க்க
• புத்திர பாக்கியம் தாமதமாக காரணம் என்ன?
• சொந்தவீடு அமையும் காலத்தை தெரிந்துகொள்ள.
• சொந்த தொழிலா? கூட்டு தொழிலா? அல்லது நல்ல வேலையா என்பதை உங்கள் ஜாதகத்தின் மூலம் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.
• ஜாதகம் துல்லியமாக கணித்து எழுதி கொடுக்கப்டும்.
உங்களது அனைத்து கேள்விகளுக்கும் ஜாதகத்தின்படி அறிவியல் அடிப்படையில் மிக துல்லியமாக பதில் தெரிந்து கொள்ளலாம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Nehru Nagar, Perumal Kovil Street, Saravanampatti, Coimbatore Taluk, Coimbatore District, Tamil Nadu 641035, India |
---|---|
Phone | 9442709109 |
Website |
Send Email to business
Recent reviews
Gokulraj
Posted on: Feb 07, 2024
good