Details
GeeVe Medicals is promoted by Kavitha at Thanjavur. We work hard to provide excellent customer service to all our clients.
We have all necessary medicines available for all types of diseases.
We have all kinds of brand new medicines of quality and reputed companies as per your doctor's advice for your diseases and ailments.
All medicines and baby soap, diapers are available for babies. Free Door Delivery.
எங்களிடம் அனைத்து வகையான நோய்களுக்கும் தேவையான மருந்துகள் அனைத்தும் கிடைக்கும்.
எங்களிடம் மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப உங்கள் நோய்கள், உடல் உபாதைகளுக்கு ஏற்ப அனைத்து வகையான, தரமான, புகழ்பெற்ற கம்பெனிகளின் மருந்துகளும் புத்தம் புதியதாக கிடைக்கும்.
குழந்தைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகள் மற்றும் பேபி சோப், டயபர்ஸ் அனைத்தும் கிடைக்கும். இலவச டோர் டெலிவரி செய்யபடும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Okkanadukeelayur, Mannargudi Road, Okkanadukeelayur, Orathanadu Taluk, Thanjavur District, Tamil Nadu 614625, India |
---|---|
Phone | 9943028861 |
Website |