Details
US Cattle Feed is promoted by Manikandas at Theni. We work hard to provide excellent customer service to all our clients.
We have a completely natural protein rich feed without any chemicals added in the best way for all types of cattle.
Highlights of US Cattle Feed:
1. Made entirely naturally without any added chemicals.
2. Cow health is improved by feeding US cow feed.
3. Corrects the defect of reluctance to urinate.
4. The weight of the cow will increase.
5. Guaranteed to increase milk production capacity.
6. By giving it to cows, healthy calves later.
7. 18 types of grains are ground and powdered to make the cow taste better.
8. Let us all feed future generations of cows organically and improve the health of cows and the prosperity of the country.
Also, we have separate corn flour, rye flour available in bulk at low prices.
எங்களிடம் அனைத்து விதமான கால்நடைகளுக்கும் சிறந்த முறையில் எந்தவித இரசாயனமும் சேர்க்காமல் புரதசத்து நிறைந்த முற்றிலும் இயற்கையான முறையில் தீவனம் தயாரிக்கப்படுகிறது.
US மாட்டு தீவனத்தின் சிறப்பம்சங்கள் :
1. எந்தவித இரசாயனங்களும் சேர்க்காமல் முற்றிலும் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
2. US மாட்டு தீவனத்தை கொடுப்பதன் மூலம் பசுவின் ஆரோக்கியம் மேம்படும்.
3. பசு சினை பிடிக்காமல் இருக்கும் குறைபாட்டை சரி செய்கிறது.
4. பசுவின் எடை அதிகரிக்கும்.
5. பால் உற்பத்தி சக்தியை கூட்டும் என்பதன் உறுதி.
6. சினை பசுக்களுக்கு கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமான கன்றுகள் பிறகும்.
7. 18 வகையான தானியங்களை அரைத்து பொடியாக்கி பசு நன்றாக ருசித்து உண்ணும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
8. நாம் அனைவரும் இனி வரும் பசு தலைமுறைகளுக்கு இயற்கையான முறையில் உணவளித்து பசுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நாட்டின் வளத்தையும் மேம்படுத்துவோம்.
மேலும், எங்களிடம் தனி சோளமாவு, கம்பு மாவு குறைந்த விலையில் மொத்தமாக கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.178A/9, Upparpatti, Veerapandi, Theni, Theni Taluk, Theni District, Tamil Nadu 625534, India |
---|---|
Phone | 9567879903 |
Website |