Details
World Handicapped Rehabilitation Trust is promoted by KNKV.Raja Pillai at Erode.
Worlds Handicapped Rehabilitation Trust: A non-profit organization headquartered in Erode, Tamil Nadu, India. The Worlds Handicapped Rehabilitation Trust is a multifaceted entity. Established in 2007, it encompasses social, economic, cultural, health, educational, environmental, relief, and rural/urban community development initiatives.
Worlds Handicapped Rehabilitation Trust is Committed to empowering Handicapped individuals.We provides comprehensive rehabilitation, education, and employment opportunities. Their compassionate approach extends to caring for the elderly handicapped population, meeting their basic needs.
Our mission is to promote holistic education and rehabilitation for socio-economically disadvantaged Handicapped children and adults.
WHRT ACCOUNT DETAILS:
A/C No: 923020067360507
IFSC Code : UTIB0005036
BRANCH: Axis Bank, Perundurai
இந்தியாவிலுள்ள ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்ட உலக மாற்றுதிறனாளிகள் மறுவாழ்வு அறக்கட்டளை ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். 2007 இல் நிறுவப்பட்ட இந்த அறக்கட்டளை சமூக, பொருளாதார, கலாச்சார, சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், நிவாரணம் மற்றும் கிராமப்புற/நகர்ப்புற சமூக மேம்பாட்டிற்காக பணியாற்றி வருகிறது.
உலக மாற்றுதிறனாளிகள் மறுவாழ்வு அறக்கட்டளை மாற்றுதிறனாளிகளை மேம்படுத்துவதில் உறுதிபூண்டுள்ளது. அவர்களுக்கு விரிவான மறுவாழ்வு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது போன்ற அனைத்து வகையான சேவைகளை செய்துவருகிறோம். உலக மாற்றுதிறனாளிகள் மறுவாழ்வு அறக்கட்டளை நோக்கம் சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாற்றுதிறனாளிகுழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு முழுமையான கல்வி மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை மேம்படுத்துவதாகும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Location on Map
Featured Video
Address | 2/1341A, Near Old Power House, Cennimalai Road, Nalligoundenpalayam, Ingur, Perundurai Taluk, Erode District, Tamil Nadu 638052, India |
---|---|
[email protected] | |
Phone | 8940855941, 8072255941, 9095771339, 8825571551 |
Website | https://vkno.in/whrt |