Haani Haadi Safe Infotech Sales and Service
Home / Business detail
Details
Haani Haadi Safe Infotech is promoted by Haani Haadi Safe Infotech at Melur. We work hard to provide excellent customer service to all our clients.
Haani Haadi Safe Infotech is your comprehensive destination for security equipment, electrical supplies, and plumbing materials in Madurai. Our diverse range of products caters to various needs:
- CCTV Solutions: We offer cutting-edge CCTV systems for buildings, school buses, and lorries, ensuring safety and surveillance.
- GPS Tracking Devices: Keep track of your vehicles with our reliable GPS trackers designed for bikes, cars, vans, lorries, and buses.
- Fastag Services: Simplify toll payments for vans and lorries using our convenient Fastag solutions.
- Diesel Cards: Manage fuel expenses efficiently with our diesel cards.
- Electrical Materials: From wires and cables to switches, MCBs, ELCBs, RCCBs, junction boxes, lights, and pipes, we’ve got you covered for all your electrical needs.
- Plumbing Materials: Explore our range of PVC, CPVC, and UPVC pipes, fittings, and sanitaryware for your building projects.
At Haani Haadi Safe Infotech, we prioritize quality, reliability, and customer satisfaction. Visit us today to experience excellence in safety and convenience!
எங்களிடம் குடியிருப்பு & வணிக கட்டிடம் மற்றும் வாகனங்களுக்கு தேவையான உயர்தரமான பாதுகாப்பு உபகரணங்கள், எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பிங் மெட்டரில்ஸ் சிறந்த முறையில் கிடைக்கும்.
எங்கள் தயாரிப்புகள்:
- சிசிடிவி
- ஃபாஸ்டாக்
- கனரக,இலகுரக வாகனங்களுக்கான GPS கண்காணிப்பு சாதனம்
- புதிய அறிமுகம் டீசல் கார்டு(DT PLUS)
- பில்டிங் எலக்ட்ரிகல் மெட்டரில்ஸ் : கம்பிகள், கேபிள்கள், சுவிட்சுகள், MCB, ELCB, RCCB, ஜங்ஷன் பாக்ஸ், பேக் பாக்ஸ், லைட்ஸ், பைப்ஸ் & பல
- பில்டிங் பிளம்பிங் பொருட்கள் : PVC பைப்ஸ், CPVC பைப்ஸ், UPVC பைப்ஸ், பிட்டிங்ஸ் , சுகாதார பொருட்கள் மற்றும் பல
கனரக,இலகுரக வாகனங்களுக்கான GPS கண்காணிப்பு சாதனம் நம் வாகனத்தில் இதை இணைப்பதன் பலன்கள்:
• சிறந்த கண்காணிப்பு (வேகம்,தூரம் மற்றும் வண்டி இருப்பிடத்தை சிறந்த முறையுல் கண்காணிக்கலாம்)
• திருட்டில் இருந்து சிறந்த பாதுகாப்பு (திருடர்களிடம் இருந்து சிறந்த முறையில் பாதுகாக்கவும்,இருந்த இடத்தில் இருந்தே இன்ஜினை லாக் செய்யவும்,அதை காவல்துறைக்கு லிங்க்ம்செய்யலாம்)
• சீரான செலவினம் ( டீசல் செலவின் மதீப்பீடு,டீசல்சமநிலையான செலவினை கணக்கிட)
• முழு கட்டுப்பாடு (அதிவேகத்தை குறித்த தகவல்கள்,டோல் மற்றும் பாதை குறித்த தகவல் அனைத்தையும் கட்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியும்)
• எளிதான ரிப்போர்ட்ஸ் (வாகனங்களின் செயல்திறன் குறித்து ததகவல்களை தங்கள் மொபைலில் எளிதாக பெற்றுக்கொள்ளலாம்)
• ஆவண மேலாண்மை (வாகனம் சம்பந்தப்பட்ட ஆவணங்களின் புதுபித்தல்தேதியை பதிவு செய்துகொண்டு அதை புதுபித்தலிற்கான தேதியை சரியான நேரத்தில் தகவலாக பெறலாம்)
• Vehicle GPS மூலம் உங்கள் வாகனத்தை 24 மணி நேரமும் உங்கள் மொபைல் போனில் கண்காணிக்கலாம்.
மேலும்
1. நேரடி கண்காணிப்பு.
2. ஒரே திரையில் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்கும் வசதி.
3. ஒவ்வொரு முறையும் வாகனம் சென்று வந்த இடத்தை play back மூலம் (சென்ற தூரம். வேகம். நிறித்திய இடம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்
4.ஒவ்வொரு நாளும் வாகனம் எத்தனை கிலோமீட்டர் சென்றுள்ளது என்பதை துல்லியமாகக் அறிந்து கொள்ளலாம்.
5.GPS device பொருத்திய நாளில் automatic ஆக கிலோமீட்டர் storage ஆகும் வசதி.
6. 12+பயன்பாட்டு எச்சரிக்கை.
7.Installation உங்களது இடத்திற்கே வந்து செய்து தரப்படும்.
புதிய அறிமுகம் டீசல் கார்டு(DT PLUS) பலன்கள்:
1) 1% பண மீளபெறல்(Cashback) உதாரணம் மாதம் 1 லட்சத்திற்க்கு நம் வீல்ஸ்ஐ DT PLUS மூலம் டீசல் நிரப்பினால் 1000ரூபாய் உங்கள் WALLET'ல் பணம் ஏறும் அந்த பணத்தை பயன்படுத்தி மீண்டும் டீசல் நிரப்பலாம் இதை தொடர்ந்து செய்தால் லாரி ஓனர்களுக்கு பணசேமிக்கலாம்
2) சாலை பக்க உதவியாளர்கள்(Road side access) எதிர்பாராத வீதமாக நம் வாகனம் பழுது ஏற்பட்டு நின்றால் வாகனம் இருக்கும் இடத்தில் இருந்து 40Km வரை டோப்பிங் இலவசமாக செய்துதரப்படும் மற்றும் வாகனம் இருக்கும் இடத்திற்க்கு மெக்கானிக்'ம் ஏற்பாடு செய்யப்படும்.
3) டிரைவர் காப்பீடு(Driver/Cleaner insurance) எதிர்பாராத வீதமாக ஏற்படும் விபத்தின் மூலம் டிரைவர் கிளினருக்கு ஏற்படும் பாதிப்பை பொறுத்து 20000 முதல் 5லட்சம் வரையான காப்பீடு பெறலாம் மற்றும் டிரைவர் மற்றும் கிளினரின் குழந்தைக்கு 12000+12000 படிப்பிற்க்காக உதவி கிடைக்கும்.
4) 24*7 சேவை இந்தியாவில் 400+ மாவட்டங்களில் வசதி.
எங்களிடம் அனைத்து பொருட்களும் 1வருட வாரண்டியுடன் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
231, Melur, Melur Taluk, Madurai District, Tamil Nadu 625106, India
Location on Map
Address | 231, Melur, Melur Taluk, Madurai District, Tamil Nadu 625106, India |
---|---|
[email protected] | |
Phone | 8525015558 |
Website |
Send Email to business
Recent reviews
Syed Sulthan
Posted on: Dec 12, 2023
Affordable price, hope service is very good