CV Tax Associates Professionals
Details
C.V.TAX ASSOCIATES is Promoted by A.C.BASUVARAJ – GST Practioner at Dasappa GoundanPudur near Sathyamangalam.We work hard to Provide excellent customer Service to Our Clients.
Welcome to CV Tax Associates! We offer the GST Accounting services.
We provide Accounting, Book keeping, Pay roll, IT Filling, GST registration, GST Return filling, GST refund, Trade license, Professional tax, PAN/TAN, Fassi food license, TDS & TCS return filling, MSME registration, Trade mark, DSC, Auditing by reputed CA, Company formation, Trust/Society registration, EPF & ESIC
1.GST AUDITING, GST RC எடுத்துத்தருதல் , GST மாதந்திர மற்றும் வருடாந்திர ரிட்டர்ன்கள், GST Refund கிளைம் செய்து தருதல் , GST தொடர்பான கடிதங்கள் மற்றும் ஆர்டர்களுக்கு பதிலளித்தல், வருமானவரி தாக்கல் செய்தல் , வருமானவரி Refund வாங்கிதருதல், உங்கள் நிறுவன கணக்கு பராமரிப்பு முதலிய சேவைகளை மிக விரைவில் செய்து தருகிறோம்.
PAN/TAN , TDS / TCS Return Filing செய்துதருகிறோம்.
நிறுவன உருவாக்கம் , அறக்கட்டளை / சங்க பதிவு மிக விரைவில் செய்து தருகிறோம். உங்கள் நிறுவன வளர்ச்சிக்கு தேவையான வங்கி கடன் ரூ 50 கோடி வரையில் மிக விரைவில் பெற்றுத்தருகிறோம். மேலும்தனிநபர்கடன்( Personal Loan ) , வீடுகட்டுமானக்கடன் ( Housing Loan ) பெற்றுத்தருகிறோம்.
ACCOUNTING & TALLY TRAINING :
உங்களுக்கும், உங்கள் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் TALLY மிகச் சிறந்த கணக்கியல் அறிவோடு கற்றுத்தரப்படும். TALLY பயிற்சியுடன் உங்கள் நிறுவன கணக்கு புத்தக பராமரிப்பு , BILL FILING , ACCOUNTING பயிற்சியும் கற்றுத்தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 10:00-18:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 10:00-18:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 10:00-18:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 10:00-18:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 10:00-18:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 10:00-18:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.16/9, Thilagar Street, Dasappa Goundan Pudur, Gobichettipalayam Taluk, Erode District, Tamil Nadu 638503, India |
---|---|
[email protected] | |
Phone | 9952237036, 9361572429 |
Website |