Dharshan Agency Marketing Agency
Details
Dharshan Agency is promoted by R.Senthilkumar at Ramanathapuram. We work hard to provide excellent customer service to all our clients.
We have all LIVFAST Brand Batteries, LIVFAST Inverter, Solar Panels etc in high quality and low price. Also, we are distributing all types of Kalimark Products, Elite Products, DODLA brand ice cream in wholesale and retail.
We have LIVFAST Battery & Inverter available in wholesale and retail. All company batteries are available. Batteries from leading companies like Exide and Luminous are also available with quality at very low prices.
Also, Tamilnadu's leading company in soft drinks, Kalimark Soft Drinks for over 100 years, offers all types of soft drinks like Bavanto, Vibro, Club Soda, Kalimark Badam Milk, water bottle (packaged drinking water) wholesale and retail.
Area wise business communication will be prioritized. Contact Number 9597772756.
எங்களிடம் அனைத்து LIVFAST பிராண்ட் பேட்டரிகள், LIVFAST இன்வெர்ட்டர், சோலார் பேனல்கள் போன்றவை உயர்தரம் மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும். மேலும், DODLA பிராண்ட் ஐஸ்கிரீம் வகைகள் அனைத்தும் மொத்தமாகவும், சில்லறையாகவும் விநியோகம் செய்து வருகிறோம்.
எங்களிடம் LIVFAST பேட்டரி & இன்வெர்ட்டர் மற்றும் Exide, Luminous போன்ற அனைத்து கம்பெனி பேட்டரிகளும் மொத்தமாகவும் சில்லறையாகவும் மிகவும் குறைந்த விலையில் தரத்துடன் கிடைக்கும்.
குளிர்பான வகைகளில் தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனமான 100 வருடத்திற்கும் மேலான காளிமார்க் குளிர்பான வகைகள் அனைத்தும் கிடைக்கும். பவண்டோ, விப்ரோ, புருட்டாங் கிளப், லெகர் சோடா, காளிமார்க் பாதாம் பால் போன்ற அனைத்து வகையான குளிர் பானங்களும் வாட்டர் பாட்டில் (பேக்கேஜ் டிரிங்கிங் வாட்டர்) மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.
ஏரியா வாரியாக வணிகத் தொடர்புக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொடர்பு கொள்ள வேண்டிய எண். 9597772756
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.4/729, Kamuthi Road, Parthibanur, Paramakudi Taluk, Ramanathapuram District, Tamil Nadu 623608, India |
---|---|
Phone | 9597772756 |
Website | https://vkno.in/dharshanagency |