Details
ARS Rice Store is promoted by M.Arumugam at Metturdam. We work hard to provide excellent customer service to all our clients.
We have all types of rice available in wholesale and retail.
All the traditional rice varieties like Ponni, Bacharici, Basmathi, Varaku, Mappillai Samba Rice, Kaikuthal Mattai Rice, Karupu Kavuni Rice, Seeraka samba Rice are available. Door delivery is available.
எங்களிடம் அனைத்து வகையான அரிசி வகைகளும் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்.
பொன்னி, பச்சரிசி, பாசுமதி, குதிரை வாலி, சாமை, தினை, வரகு, மாப்பிள்ளை சம்பா, கைக்குத்தல் மட்டை அரிசி, புட்டரிசி சிவப்பு, கருப்பு கவுனி அரிசி, சீரகசம்பா அரிசி போன்ற அனைத்து மருத்துவ குணமிக்க பாரம்பரிய அரிசி வகைகள் அனைத்தும் கிடைக்கும். டோர் டெலிவரி வசதி உண்டு.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | West Main Road, kooturavu Pandaga Salai Near, Mettur Dam, Mettur Taluk, Salem District, Tamil Nadu 636401, India |
---|---|
Phone | 9443956979, 9894534534 |
Website |
Send Email to business
Recent reviews
ARUMUGAM
Posted on: Nov 30, 2023
Ok