Akku Herbals Herbals Shop
Details
Akku Leg Care Oil is promoted by Akku Herbals at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
Akku Leg Care Oil is the first oil for foot in Tamil Nadu, which is a natural foot care oil.
Direction to use:
Apply a few drops of the oil to the foot and gently massage it, allowing it to absorb for a minimum of 30 mins.
CURE FROM:
* Redness on feet
* Warm or Swollen feet
* Iching
* Dryness
* Pain and Stiffness
* Feeling unwell
Uses:
1. Foot irritation
2. Foot sectarianism
3. Leg pain
4. Prevents soreness, infection, and dryness in feet.
It is formulated with 6 types of oils and 8 types of natural herbs.
You can feel the difference the first time you use this Akku Leg Care Oil.
தமிழகத்திலேயே முதன்முறையாக கால்களுக்காக தயாரிக்கப்பட்ட சிறந்த எண்ணெய் Akku Leg Care Oil. இந்த எண்ணெய் ஆனது கால்களின் காவலன் ஆக இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது.
உபயோகங்கள் :
1. பாத எரிச்சல்
2. கால் மதமதப்பு
3. கால் வலி
4. கால்களில் புண், தொற்று, வறட்சி தன்மை வராமல் தடுக்கிறது.
உபயோகிக்கும் முறை:
Akku Leg Care Oil உங்கள் கையில் சில சொட்டுகள் விட்டு உங்கள் தூய்மையான பாதங்களில் இரவு படுக்கும் முன் நன்றாக மசாஜ் செய்யவும். சில தினங்களில் மாற்றத்தை உணரலாம்.
6 வகை எண்ணெய்கள் மற்றும் 8 வித இயற்கை மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்டது.
இந்த Akku Leg Care Oil -னை முதல் தடவை உபயோகிக்கும் பொழுதே நல்ல வித்தியாசத்தினை உணரலாம்.
Akku Leg Care Oil-யில் 100 ml ரூ.275/- மட்டுமே.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Virugambakkam, Chennai, Virugambakkam, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600092, India |
---|---|
[email protected] | |
Phone | 9360990620 |
Website |