Details
PVS Gift Shop is located in Panaikulam. We work hard to provide excellent customer service to all our clients.
We have all kinds of gift items available. Wall Clock, Photo Frame, Quran & Quran Aayath, Hand Bag, Key Chain, Perfume, Attar, Baby Set, Gift Chocolate, Ring, Makeup Set, Toys, Barbie Doll are available in quality and low price.
எங்களிடம் அனைத்து விதமான கிப்ட் பொருட்களும் கிடைக்கும். சுவர் கடிகாரம், போட்டோ பிரேம், குரான் & குர்ஆன் ஆயாத், ஹண்ட் பேக், கீ செயின், வாசனை திரவியம், அத்தர், பேபி செட், கிப்ட் சாக்லேட், மோதிரம், மேக்கப் செட், பொம்மைகள், பார்பி பொம்மை போன்ற அனைத்தும் தரமானதாகவும், குறைந்த விலையில் கிடைக்கும்.
1. திருமண போட்டோ லேமினேஷன்
2. நேம் கீசெயின்
3. கிப்ட் பொருட்கள்
4. சுவர் கடிகாரம்
5. பெண்கள் கை கடிகாரம்
6. ஸ்கூல் ஸ்டேஷனரி பொருட்கள்
7. பேன்சி கீசெயின்
8. உலர் பழங்கள்
9. பிறந்தநாள் சாக்லேட்
இவை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும். மேலும், ஆதார் மூலம் பணம் எடுக்கும் வசதி உண்டு. ATM கார்டு மூலம் பணம் எடுக்கும் வசதி உள்ளது.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-18:30 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-18:30 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-18:30 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-18:30 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : Closed
- Saturday : 09:00-18:30 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : 09:00-18:30 ( Lunch Time :01:00 - 02:00)
Location on Map
Address | Pavodi Bazzar, Panaikulam, Ramanathapuram Taluk, Ramanathapuram District, Tamil Nadu 623522, India |
---|---|
Phone | 9944953854, 8148136687 |
Website |