Chennai Famous Panicker Astrologer
Details
Chennai Famous Panicker is promoted by KV.Swaminathanpanicker at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
The Panikkar family is the oldest family practicing astrology in Kerala. KV.Swaminathan Panicker was born in that family, in that lineage. He is doing well by seeing Astrology, Prasnam, Temple Prasnam, Ashtamangalya Prasnam, Deva Prasnam. In that family they are very involved in Vishnu Maya Puja. In that Vishnu Maya Pooja, the pooja that can solve all blackmagic problems, problems, hardships etc. Vishnu Maya Pooja is done by KV.Swaminathan Panikkar very well.
கேரளாவில் மிக பழமையான ஜோதிடம் குல தொழிலாக செய்து வரும் குடும்பம் பணிக்கர் குடும்பம். அந்த குடும்பத்தில், அந்த பரம்பரையில் பிறந்தவர் தான் KV.சுவாமிநாதன் பணிக்கர். இவர் ஜோதிடம், பிரஸ்னம், கோவில் பிரஸ்னம், அஷ்டமங்கல்ய பிரஸ்னம், தேவ பிரஸ்னம் பார்த்து சிறப்பாக செய்துவருகிறார். அந்த குடும்பத்தில் விஷ்ணு மாயா பூஜை செய்வதில் மிகவும் கைசேர்ந்தவர்கள். அந்த விஷ்ணு மாயா பூஜையில் பிளாக்மேஜிக் சோஷங்கள், பாதிப்புகள், கஷ்டகாலம் போன்ற எல்லாவற்றிற்கும் தீர்வு காண கூடிய பூஜை விஷ்ணு மாயா பூஜை இந்த பூஜையை KV.சுவாமிநாதன் பணிக்கர் சிறப்பாக செய்து வருகிறார். ஆன்லைன் மூலமாக ஜாதகம் பார்க்கப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.1. 2nd Cross Street Near Bus Stop, T.Nagar, Chennai, T Nagar, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600017, India |
---|---|
Phone | 9894608147 |
Website | https://vkno.in/famouspanicker |