Omguru Facility Services Cleaning Services
Details
Omguru Facility Services is promoted by Babu Krishna at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
We provide the best cleaning services for homes and offices. All the cleaning jobs like house cleaning, office cleaning, hospital cleaning, toilet cleaning, kitchen cleaning, water tank cleaning etc. are cleaned on time in the best way.
Also, Electrician Works, Plumber, Carpenter, AC Service, Chimney Service, RO Water Purifier Service etc. are ideally done once a month or once a year.
நாங்கள் வீடு மற்றும் அலுவலகம் போன்ற இடங்களை சிறந்த முறையில் சுத்தம் செய்து தருகிறோம். வீடு சுத்தம் செய்தல், அலுவலகம் சுத்தம் செய்தல், மருத்துவமனை சுத்தம் செய்தல், கழிவறை சுத்தம் செய்தல், சமையலறை சுத்தம் செய்தல், தண்ணீர் தொட்டி சுத்தம் செய்தல் போன்ற அனைத்து கிளீனிங் வேலைகளும் சிறந்த முறையில் குறித்த நேரத்தில் சுத்தம் செய்து தரப்படும்.
மேலும், எலக்ட்ரீஷியன் ஒர்க்ஸ், பிளம்பர், கார்பெண்டர், ஏசி சர்வீஸ், சிம்னி சர்வீஸ், RO வாட்டர் ப்யூரிஃபையர் சர்வீஸ் போன்ற அனைத்தும் சிறந்த முறையில் மாதம் அல்லது வருடத்திற்க்கு ஒருமுறை பராமரிப்பு செய்து தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.1030, Rajendra Nagar, 5th Street, Neelankarai, Chennai, Neelankarai, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600115, India |
---|---|
Phone | 9962387950, 9962387959 |
Website |