Details
F Textiles is promoted by Brabu at Tiruvarur. We work hard to provide excellent customer service to all our clients.
We have all kinds of textiles and readymades for auspicious occasions.
We have wholesale and retail of all types of readymade garments.
Home made silk sarees at low prices with full quality
எங்களிடம் சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான அனைத்து விதமான ஜவுளி அண்ட் ரெடிமேட்ஸ் கிடைக்கும்.மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்கிறோம்.
எங்களிடம் ஆண்களுக்கு தேவையான பட்டு ஆடைகள் மற்றும் பெண்களுக்கான பட்டுப்புடவை மற்றும் அனைத்து விதமான ஆடை ரகங்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்.
பெண்களுக்காக பிரதேயகமாக தயாரிக்கப்பட்ட ஆடை ரகங்களை அனைவராலும் கண்கவரும் வகையில் அமைக்கப்பட்டது.
சொந்த தயாரிப்பில் குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் பட்டு சேலைகள் தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் கொரியர் வசதி மூலம் டோர் டெலிவரி செய்யப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.6 V.R.M. Road, Thiruvarur, Thiruvarur Taluk, Thiruvarur District, Tamil Nadu 610001, India |
---|---|
Phone | 8870491695 |
Website |