RM6 Ragul Sea Food Export and Import
Details
RM6 Ragul Sea Food is promoted by Ragul at Pazhayar Harbour. We work hard to provide excellent customer service to all our clients.
We have Nethili fish, Tokai fish, Sheela fish, Kodua, Barai fish, Viral fish, Catfish, Katla, Carp, Kanavi fish, Panna fish, Crab, Sennakarai, Tullu carp, Paravai fish, Koala, We are exporting and importing all types of fish like yams. Also we are selling all fish wholesale and retail.
எங்களிடம் நெத்திலி மீன், தோகை மீன், ஷீலா மீன், கொடுவா, பாரை மீன், விரால் மீன், கெளுத்தி மீன், கட்லா, கெண்டை, கனவி மீன், பண்ணா மீன, நண்டு, கணவாய், விலாங்கு மீன், வாளை மீன், சென்னகரை, துள்ளு கெண்டை, பரவை மீன், கோலா, கிழங்கான் போன்ற அனைத்து மீன் வகைகளும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வருகிறோம். மேலும் அனைத்து மீன்களும் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Pazhayar Harbour, Pazhayar, Sirkali Taluk, Mayiladuthurai District, Tamil Nadu 609101, India |
---|---|
[email protected] | |
Website |