Bio Tech Agro Agriculturist
Details
Bio-Tech Agro was promoted by A. Paul Kumar at Nagercoil. We work hard to provide excellent customer service to all our clients.
We have all types of coconut saplings for your home like short, red, yellow, and Malaysian. We are selling coconut saplings wholesale and retail at low prices.
Quality coconut seedlings of 2.5 to 3 years old with high-quality high yield are available at low cost. Delivered by Parcel to all Tamilnadu orderers.
உங்கள் வீட்டிற்கு தேவையான குட்டை, சிவப்பு, மஞ்சள், மலேசியன் என அனைத்து வகையான தென்னை மரக்கன்றுகளும் எங்களிடம் கிடைக்கும். குறைந்த விலையில் தென்னை மரக்கன்றுகளை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்துவருகிறோம்.
உயர்தர உயர் மகசூல் தரக்கூடிய 2.5 முதல் 3 ஆண்டுகள் வயதுடைய தரமான தென்னை நாற்றுகள் குறைந்த விலையில் கிடைக்கும். தமிழ்நாடு முழுவதும் ஆர்டர் செய்பவர்களுக்கு பார்சல் மூலம் அனுப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.0/A2 Jegan Illam ,Jegan Nagar, Maravankudiruppu, Nagercoil, Agastheeswaram Taluk, Kanniyakumari District, Tamil Nadu 629002, India |
---|---|
[email protected] | |
Phone | 9600961196 |
Website |