Details
Jayapal Snacks is promoted by J Senthil at Namakkal. We work hard to provide excellent customer service to all our clients.
We have clean, quality and delicious home-made savory and sweet dishes made daily at very affordable prices.
We have variety of chips ( potato, cantaloupe, cantaloupe, plantain, sweet potato), Paneer, Butter, Ghee, Mushroom, Palcoa, Yogurt.
All the alkaline varieties prepared here are made with quality chickpea flour and sunflower oil.
Available wholesale and retail upon order.
எங்களிடம் சொந்த தயாரிப்பில் சுத்தமாகவும், தரமாகவும், சுவையாகவும் தினசரி செய்யப்பட்ட கார வகைகள் மற்றும் இனிப்பு வகைகள் மிக குறைந்த விலையில் கிடைக்கும்.
எங்களிடம் சிப்ஸ் வகைகள்(உருளை கிழங்கு, பாகற்காய், நேந்திரம், வாழைக்காய், குச்சி கிழங்கு), பன்னீர், வெண்ணெய், நெய், காளான், பால்கோவா, தயிர் கிடைக்கும்.
இங்கு தயாரிக்கும் கார வகைகள் அனைத்தும் தரமான கடலை மாவு மற்றும் சன்பிளவர் ஆயில் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
தீபாவளிக்கு தேவையான ஸ்வீட் மற்றும் கார வகைகள் அனைத்தும் செய்து தரப்படும். மேலும், தீபாவளி மற்றும் அனைத்து விஷேசங்களுக்கு ஆடரின் பெயரில் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Dhuban Kumaraswamy Street, Near Town Bus Stand, Namakkal, Namakkal Taluk, Namakkal District, Tamil Nadu 637001, India |
---|---|
Website |