Added:
Oct 24, 2023
Location:
Tirupathur
Email:
upmonalasangam@gmail.com
Phone:
9894286050,
Views:
661
Details
Uzhaipalar Paintergal Matrum Oviyargal Nalasangam is promoted by Jai at Tirupathur.
Welcome to Uzhaipalar Paintergal Matrum Oviyargal Nalasangam, a community of painters and artists who are passionate about their craft. We are a non-profit organization that aims to promote the welfare of painters and artists in Tamil Nadu and beyond.
We offer various kinds of support to our members, such as training, networking, financial assistance, legal advice, and more. Whether you are a professional painter or artist, or just someone who loves to create, you are welcome to join our nalasangam and share your talents with us.
Uzhaipalar Paintergal Matrum Oviyargal Nalasangam is more than just a group of painters and artists. We are a family of creative souls who inspire and support each other. Join us today and discover the joy of painting and art!
1.பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களுக்கு நமது தொழிற்சங்கத்தின் அடையாள அட்டை வழங்கப்படும்.
2.மாநில, மண்டலம், மாவட்ட நிர்வாகிகளுக்கு நிர்வாக சான்றிதழலும், நிர்வாக அடையாள அட்டை வழங்கப்படும்.
3.உறுப்பினர் அடையாள அட்டை மாவட்ட நிர்வாகிகள் நிர்வாக மேற்பார்வையில் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும்.
4.மாவட்ட மூன்று முக்கிய நிர்வாகிகள் வங்கி கூட்டு கணக்கின் மூலம் பொது நிதியாக சேமிக்கப்படும்.
5.சங்கத்தில் மாநில மாவட்ட பொது நிதியாண்டு அறிக்கை வெளிப்படை தன்மையாக அறிவிக்கப்படும்.
6.கட்டுமான நலவாரியத்தில் இணைந்து அரசு சலுகைகள் அனைத்தும் பெற்றுத்தரப்படும்.
7.பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களுக்கு தொழிற் சார்ந்த உதவிகள் வழங்கப்படும்.
8.பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களின் இன்ப, துன்பங்களில் தொழிற்சங்கம் கலந்து கொள்ளும்.
9.புதிய பெயிண்டர்களுக்கு அனுபவமுள்ள பெயிண்டர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும.
10.நமது தொழிற்சங்கத்தின் மூலம் தொழிற் சார்ந்த கண்காட்சிகள் நடத்தப்படும்.
11.பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படும்.
12.விலை முரண்பாடுகளை தடுத்து நம்முடைய உழைப்புக்கு நாமே விலை நிர்ணயம் செய்ய ஏற்பாடு செய்யபடும்.
13.வேலையின் போது விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் குடும்பத்திற்க்கு தேவையான வாழ்வாதார உதவிகள் வழங்கப்படும்.
14.10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்கும் பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் பிள்ளைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்டும்.
15.இயற்கை பேரிடர் ஏற்படும் மாவட்டங்களில் உள்ள பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களுக்கு நமது தொழிற்சங்கம் மூலம் உதவிகள் செய்யபடும்.
16.வேலையில்லாமல் இருக்கும் உறுப்பினர்களுக்கு பெயிண்டிங் வேலை இருக்கும் இடத்தை தொழிற்சங்கத்தின் மூலம் தகவல் அளிக்கப்படும்.
உழைபாளர் பெயிண்ட்ர்கள் மட்டும் ஓவியர்கள் நலச்சங்கம், கலையில் ஆர்வமுள்ள ஓவியர்கள் மற்றும் கலைஞர்களின் சமூகத்திற்கு வரவேற்கிறோம். நாங்கள் பெயிண்டர்கள் நலனுக்காக இது தமிழ்நாடு மற்றும் அதற்கு அப்பால் உள்ள ஓவியர்கள் மற்றும் பெயிண்டர்கள் நலனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பயிற்சி, நெட்வொர்க்கிங், நிதி உதவி, சட்ட ஆலோசனை மற்றும் பல்வேறு வகையான ஆதரவை நாங்கள் எங்கள் உறுப்பினர்களுக்கு வழங்குகிறோம்.
உங்களது வாட்ஸ்ஆப் எண்ணை 1️⃣2️⃣3️⃣4️⃣5️⃣6️⃣7️⃣8️⃣9️⃣0️⃣ அனுப்பி தங்கள் மாவட்ட வாட்ஸ்ஆப் குருப்பில் இணைந்திடுவீர்.
உங்களது வாட்ஸ்ஆப் எண்ணை 1️⃣2️⃣3️⃣4️⃣5️⃣6️⃣7️⃣8️⃣9️⃣0️⃣ அனுப்பி தங்கள் மாவட்ட வாட்ஸ்ஆப் குருப்பில் இணைந்திடுவீர்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Tirupathur, Tirupathur, Tirupathur Taluk, Tirupathur District, Tamil Nadu 635601, India
Location on Map
Address | Tirupathur, Tirupathur, Tirupathur Taluk, Tirupathur District, Tamil Nadu 635601, India |
---|---|
[email protected] | |
Phone | 9894286050 |
Website |
Send Email to business
Recent reviews
GAPAthi
Posted on: Nov 01, 2023
Hi sar
G,Dhamodharan.
Posted on: Oct 31, 2023
Tirupattur
G,Dhamodharan.
Posted on: Oct 31, 2023
Tirupattur
MURUGAN
Posted on: Oct 27, 2023
HAI
Vishnu
Posted on: Oct 27, 2023
Tirupattur Dt
Jayaseelan,m
Posted on: Oct 27, 2023
Hi
Gansan
Posted on: Oct 26, 2023
ganesanganesan... @gmail. com
Jayaseelan
Posted on: Oct 25, 2023
Good