Anitha Shpl Distributors
Details
Anitha Shpl is promoted by M.Anitha at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
Welcome to Anitha Shpl! We are committed to providing high-quality stay-long cotton napkins with anion technology and 8-layer protection. Our vision is to ensure that no woman has to undergo a hysterectomy.
Our napkins are manufactured using anion 5 technology, which offers several benefits such as killing bad bacteria, preventing odor, increasing uterine energy, enhancing immunity, regulating heavy bleeding, balancing hormones and moods, and preventing stress.
Our napkins are designed to provide you with maximum comfort and protection. You can use one napkin for up to 24 hours without any discomfort or stress.
We are dedicated to providing you with the best possible service and ensuring that you have access to high-quality products. Contact us today to learn more about our products and services.
அனிதா Shplக்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்!
எங்களிடம் Anion தொழில்நுட்பம் மற்றும் 8-அடுக்கு பாதுகாப்புடன் கூடிய உயர்தர பருத்தி நாப்கின்கள் கிடைக்கும்.
எங்களின் ஒரே நோக்கம் எந்த ஒரு பெண்ணும் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்பதே ஆகும்.
எங்கள் நாப்கின்கள் anion 5 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன, இது கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பது, துர்நாற்றத்தைத் தடுப்பது, கருப்பை ஆற்றலை அதிகரிப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்துவது, ஹார்மோன்கள் மற்றும் மனநிலையை சமநிலைப்படுத்துவது மற்றும் மன அழுத்தத்தைத் தடுப்பது போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.
எங்கள் நாப்கின்கள் உங்களுக்கு அதிகபட்ச வசதியையும் பாதுகாப்பையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எந்த அசௌகரியமும் மன அழுத்தமும் இல்லாமல் 24 மணிநேரம் வரை ஒரு நாப்கினைப் பயன்படுத்தலாம்.
எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றி மேலும் அறிய இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No. 14A, 5th Street, Anna Nagar Extension, Velacheri, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600042, India |
---|---|
[email protected] | |
Phone | 9080524757 |
Website |