Mass Construction Constructions
Details
Mass Construction is promoted by S.Manikandan at Trichy. We work hard to provide excellent customer service to all our clients.
We provide all types of building construction work with excellence.
We build your dream home on your vacant plots with quality materials and on time according to your wishes.
All the buildings will be built according to Vastu.
Home, Office, School, Commercial Complexes are all built with quality and affordable prices.
Plan Approval & Estimate.
Home Appearance, Valuation Report.
The building will be constructed on a total contract basis.
Urban Development Department will get permission for commercial complexes, schools, plots (Layout).
RERA - Real Estate Regulatory Authority will be approved.
The house will be built on a wholesale contract basis using natural unfired bricks made from semman in Kerala.
நாங்கள் அனைத்து விதமான கட்டுமான பணிகள் மற்றும் இன்டெரியர் வேலைகள் அனைத்தும் சிறந்த முறையில் செய்து தருகிறோம்.
உங்களிடம் உள்ள காலி மனைகளில் உங்களின் விருப்பத்திற்கேற்ப உங்கள் கனவு இல்லத்தினை தரமான பொருட்களை கொண்டு குறித்த நேரத்தில் கட்டி தருகிறோம்.
வீடு, அலுவலகம், பள்ளி, வணிக வளாகங்கள் போன்ற அனைத்தும் தரமாகவும் மற்றும் குறைந்த மலிவு விலையில் கட்டி தரப்படும்.
அனைத்தும் கட்டிடங்களும் வாஸ்து முறைப்படி கட்டி தரப்படும்.
ப்ளான் ஆப்ரூவல் & எஸ்டிமேட், முகப்பு தோற்றம், வேல்யுவேஷன் ரிப்போர்ட்.
மொத்த கான்ட்ராக்ட் முறைப்படி கட்டிடம் கட்டித் தரப்படும்.
நகர் ஊரமைப்புத்துறை வணிக வளாகங்கள், பள்ளிக்கூடங்கள், மனைப்பிரிவுகளுக்கு (Layout) மற்றும் அனுமதி பெற்று தரப்படும். RERA - ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தில்அனுமதி பெற்று தரப்படும்.
கேரளாவில் உள்ள செம்மண் கொண்டு தயாரிக்கப்படும் சுடப்படாத செங்கல் மூலம் இயற்கை முறையில் மொத்த கான்ட்ராக்ட் முறையில் வீடு கட்டி தரப்படும்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | No.979, Thanganagar, Near Vijibharathi School, Perambalur Main Road, Thuraiyur, Thuraiyur Taluk, Tiruchirappalli District, Tamil Nadu 621010, India |
---|---|
Phone | 9842492392 |
Website |