Details
Devi Sri Karumariyamman Flower Shop is promoted by P Gopalakrishnan at Tirunelveli. We work hard to provide excellent customer service to all our clients.
சுப காரியங்களுக்கு தேவையான திருமணமாலை, வளைகாப்பு மாலை, புதுவீடுநிலை மாலை, காதுகுத்து மாலை, சாமி அலங்கார மாலை, குலதெய்வங்கள்கோயில் மாலை, பிறந்தநாள் மாலை, அனைத்தும் மலிவான விலையில் செய்து தருகிறோம்.
உல்லன் நூல் மாலைகள், வெட்டி வேர் மாலைகள் செய்து தரப்படும்.கோவில் கும்பாபிஷேகத்திற்கு தேவையான மாலைகள் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
ஆர்டர் கொடுப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே ஆர்டர் செய்ய வேண்டும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Jawahar Ground, Palayamkottai, Palayamkottai Taluk, Tirunelveli District, Tamil Nadu 627002, India
Location on Map
Address | Jawahar Ground, Palayamkottai, Palayamkottai Taluk, Tirunelveli District, Tamil Nadu 627002, India |
---|---|
Phone | 9894331037 |
Website |