Rahmath Chicken Center Restaurants
Details
Rahmath Chicken Center is promoted by Samsudeen at Ramanathapuram. We work hard to provide excellent customer service to all our clients.
Rahmath Chicken Centerhas been functioning with excellence for the last 25 years.
At Rahmath Chicken Center, all food is prepared in Halal manner.
We have all kinds of delicious food available in the evening and night time. Chicken Roast, Quail Roast, Liver Roast, Chicken Leg Pies, Mutton Soup, Egg Soup, Emty Soup, Flooded Chickpeas, Black Chickpeas, Fried Eggs, Fried Eggs are all available at Samsudeen's cooking.
Best made to order for their home specials.
ரஹ்மத் சிக்கன் சென்டர் கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
ரஹ்மத் சிக்கன் சென்டரில் அனைத்து உணவு வகைகளும் ஹலால் முறையில் செய்து தரப்படும்.
எங்களிடம் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிகவும் சுவையான உணவு வகைகள் அனைத்தும் கிடைக்கும். சிக்கன் வறுவல், காடை வறுவல், ஈரல் கல்லீரல் வறுவல், சிக்கன் லெக் பீஸ், ஆட்டுக்கால் சூப், முட்டை சூப், Emty சூப், வெள்ள கொண்டைக்கடலை, கருப்பு கொண்டைக்கடலை, அவித்த முட்டை, பொறித்த முட்டை போன்ற அனைத்தும் சம்சுதீன் அவர்களின் கைப்பக்குவதில் கிடைக்கும்.
தங்கள் இல்ல விசேஷங்களுக்கு ஆர்டரின் பேரில் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
" ......வாருங்கள் வரவேற்கிறோம் .....
......வாழ்த்துங்கள் வளர்க்கிறோம்......"
Opening Hour
Open Now- Monday : 16:00-23:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 16:00-23:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 16:00-23:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 16:00-23:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 16:00-23:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 16:00-23:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : 16:00-23:00 ( Lunch Time :13:00 - 14:00)
Location on Map
Featured Video
Address | Saravana poigai park, Thanjavur - Kalayarkoil - Sayalkudi Road, Near Mudukulathur Water Tank, Rahmath Chicken Center, Mudukulathur, Mudukulathur Taluk, Ramanathapuram District, Tamil Nadu 623704, India |
---|---|
[email protected] | |
Phone | 9442473067, 9942164458 |
Website |