Universal Astro Science Research Astrologer
Details
Universal Astro Science Research is promoted by A.S.Venkatesan at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
Universal Astrology is a one-stop destination for all your astrology needs.
Our comprehensive range of services includes horoscope analysis, marriage compatibility checks, horoscope remedies, and numerology consultations.
We have a decade of experience in the field of astrology, ensuring that you receive accurate and reliable predictions.
Our team of expert astrologers is dedicated to providing you with personalized solutions that are tailored to your unique needs.
We firmly believe in the power of prayers and offer divine interventions to help you overcome challenges and find peace.
Additionally, we understand the importance of convenience in today’s fast-paced world, which is why we also provide mobile astrology services. Experience the transformative power of astrology with Universal Astrology today!
இங்கு ஜாதகம்,திருமணம் பொருத்தம்,ஜாதக பரிகாரங்கள் இவை அனைத்தும் பார்க்கப்படும் மற்றும் ஜாதகம் எழுதி தரப்படும்.
1. முன்னுரை:
அறிவியல் எப்படி உடற்கூறுகளை ஆராய்கிறதோ அது போன்றே உயிருக்குள் இருக்கும் உள்ளத்தின் நகர்வையும் அதன் விளைவுகளையும் ஆராய்வது ஜோதிடமும் ஆன்மீகமும். ஆகாவே இவ்விரண்டும் ஜாதி மத இன பேதமின்றி அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது.
2. மனிதனின் இயக்க சூட்சுமம் மதிவழி மனிதன்; மதியோ விதி வழி; விதியோ கர்மாவின் வழி; கர்மாவோ மதியால் உண்டாவதே. எப்போதும் மதியை கண்காணிப்பதே ஆத்மா. ஆத்மாவின் உள் இயக்கமே கர்மா. இந்த சுழற்சியில் சுழல்வதையே மனம் என்கிறோம்.
3. எமது ஜோதிட ஆய்வானது மனதின் துன்பங்களை அதற்கேற்ற பிரார்த்தனைகள் மூலம் சரி செய்வதே. எமது ஜோதிட ஆய்வு சற்று வித்தியாசமானது. பிரார்த்தனைகள் மூலம் வாழ்க்கையின் செயல்களுக்குக் காரணமான ஆன்மாவின் உள் இயக்கத்தை சரிசெய்து, பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது.
4. ஜாதகம் பார்க்க வேண்டுமெனில் பெயர், பிறந்தநாள், நேரம், ஊர் (மாவட்டத்துடன் அனுப்பவும்) (தொலைபேசி சேவை உண்டு)
5. பிரமீடு முறையில் எண்கணித பெயர்கள் அமைத்தும் தரப்படும். கர்ம வினைக்கு தக்க பரிகாரங்கள் அனைத்தும் பிரார்த்தனை பரிகாரங்களாக அருள்வாக்காக வரும்.
6. சேவை கட்டணங்கள்:
1). ஜாதகம் பார்க்க - ரூ 500/- .
2). பஞ்சாங்க மற்றும் குணபாப பொருத்தம் பார்க்க - 300/-
3). பிரமீடு முறையில் எண்கணிதம் - 200/- மட்டுமே.
4). வாஸ்து பார்க்க:- 500/ + TA
பிரார்த்தனைகளே பரிகாரமாகும்.
தொடர்புக்கு:-
ஆத்ம ஞான ஜோதிட ஆய்வு மற்றும் மனநல மையம்
96, Ambal Nagar Nemilicherry, Avadi, Chennai.
முன் பதிவு :- 8124385112.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | No.96, Ambal Nagar, Nemilicherry (Near Nemilicherry Railway Station), Thiruvallur, Thiruvallur Taluk, Thiruvallur District, Tamil Nadu 602024, India |
---|---|
Phone | 8124385112 |
Website |