Details
Vel & Vel Sirpa Nilayam is promoted by T.Masilamani Sthapathi at Salem. We work hard to provide excellent customer service to all our clients.
Vel & Vel Sirpa Nilayam is a renowned medal art and craft workshop located in Salem.
We specialize in various forms of medal art and craft, including panchaloga vigrakam, gold & silver Kavasam, and sheet metal work. Our skilled craftsmen create exquisite pieces that are sure to captivate your imagination.
In addition to our art and craft services, we also offer astrology consulting services.
Our team of experts provides guidance in KB Astrology, Vastu, Numerology, prashannam, and Tarot Reading. Whether you’re seeking answers to life’s questions or looking for insights into your future, our astrology consulting services are tailored to meet your needs.
Visit our website to explore our collection of medal art and craftwork and learn more about our astrology consulting services. We look forward to serving you and helping you find the perfect solution for your needs.
வேல் & வேல் சிற்ப நிலையம் சேலத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற மெட்டல் கலை மற்றும் கைவினைப் பட்டறை ஆகும்.
நாங்கள் பஞ்சலோக விக்ரகம், தங்கம் மற்றும் வெள்ளி கவசம் மற்றும் உலோகத் தாள் வேலைகள் உட்பட பல்வேறு வகையான மெட்டல்க் கலை மற்றும் கைவினை வேலைகளை சிறந்த முறையில் செய்துதருகிறோம். எங்களிடம் திறமையான கைவினைஞர்கள் உங்கள் கற்பனையைக் கவரும் வகையில் நேர்த்தியான படைப்புகளை உருவாக்குகிறார்கள்.
மேலும் நாங்கள் ஜோதிட ஆலோசனை சேவைகளையும் வழங்குகிறோம். எங்களிடம் KB ஜோதிடம், வாஸ்து, எண் கணிதம், பிரசன்னம் , டாரோட் வாசிப்பு , ஜாதகம், திருமண பொருத்தம், எண்கணிதம், வாஸ்து, பெயர் ராசி, நாக தோஷம், படிப்பு பிரச்னை, பூர்வ ஜென்ம தோஷம், மற்றும் குழந்தை பிரச்னை போன்ற அனைத்து தனிப்பட்ட பிரச்சனைகளுக்கும் முறையான பரிகார மூலம் சரியாக கணித்து கூறப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | 28/3A, New Street, Chinnatirupathy, Salem Taluk, Salem District, Tamil Nadu 636008, India |
---|---|
Phone | 9080494311, 9047524113 |
Website |